தேடல் · Search: இணைச் சரிபார்ப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
தரவுத் துண்மிகளுடன் சேர்த்துச் சோதனைத் துண்மிகளைப் பயன்படுத்தி தன்னியக்கமாகப் பிழைகளைக் கண்டறிதல் — parity checking
verifier,key
இலக்க முறைத் தகவல் தொடர்பில், துண்மி எண்ணிக்கையில் இரட்டைப்படை சரிபார்க்கும் முறை — even parity check
ஒரு தவறைக் கண்டறியும் ஆய்வு — check
புலங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது என்றும் முழுப் பதிவுகளும் சோதிக்கப்பட்டது என்றும் உறுதி செய்வது — completeness check
check, even parity; party check, even
ஒரு எண்மானத் தனிமம், ஒரு குறிப்பிட்ட அளவெல்லைக்குள் இருக்கிறதா என்பதைச் சரி பார்க்கும்முறை. எடுத்துக்காட்டு : மாதங்கள், 01-12 என்ற அளவெல்லைக்குள் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்தல் — range check
ஒரு செய்தியைத் தெரிவிப்பதற்குத் தேவைப்படும் குறைந்த எண்ணிக்கையைவிட அதிக அளவில் துண்மிகளை அல்லது எழுத்துகளை மாற்றிச் சரிபார்த்தல். இந்தக் கூடுதல் துண்மிகள் அல்லது எழுத்துகள் சரிபார்க்கும் நோ… — redundancy check