தேடல் · Search: இடைப் படலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

24 இல் 1–24 · 1–24 of 24

குருதிக் குழாயின் இடை மென்தோல் — media
நுரையீரல் இடையிதழ் nuraiyīral iṭaiyitaḻ variant
உடற்கூற்றில் நுரையீரல்களிலுள்ள மென்தோலான இடைத் தடுக்கிதழ் — mediastinum
இடைப்படல் iṭaippaṭal பெயர்ச்சொல் · Noun similar
இடையிலுண்டாதல்.
இடைப்பழம் iṭaippaḻam பெயர்ச்சொல் · Noun similar
காய்க்குலையில் இடையிடையே பழுத்திருப்பது
இடைப்பாட்டம் iṭaippāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
பழையவரி வகை (ii, 521,ft.)
இடையதளம் iṭaiyataḷam similar
மின்தளம். ஒன்றுடன் மற்றொன்று தொடர்புகொள்ளும் பக்கங்களின் தொகுதிக்கு இடையத்தளம் என்று பெயர் — website
இடையத்தளம் iṭaiyattaḷam similar
இணையவரி, மின்தளம் — website
இடலம் iṭalam பெயர்ச்சொல் · Noun similar
விசாலம்
இட்டளம் iṭṭaḷam பெயர்ச்சொல் · Noun similar
நெருக்கம்
இடந்தலைப்படல் iṭantalaippaṭal பெயர்ச்சொல் · Noun similar
கூடல்.
இடத்தலைப்படுதல் iṭattalaippaṭutal similar
குறித்த இடத்தில் கூடுதல்
இடைபாடு iṭaipāṭu பெயர்ச்சொல் · Noun similar
அலுவல்
இடைப்படி iṭaippaṭi பெயர்ச்சொல் · Noun similar
ஓர் அளவு (தைலவ.தைல.121, உரை)
இடைப்படுதல் iṭaippaṭutal பெயர்ச்சொல் · Noun similar
மத்தியமாதல்
இதலதம் italatam பெயர்ச்சொல் · Noun similar
காரீயம்
இமை இணைப்படலம் imai iṇaippaṭalam similar
புற இமை யையும் விழிக் கோணத்தையும் இணைக்கும் படலம் — conjunctiva
இரட்டைத் தாளம் iraṭṭait tāḷam பெயர்ச்சொல் · Noun similar
தாளவகை
இரட்டைத்தாளம் iraṭṭaittāḷam பெயர்ச்சொல் · Noun similar
தாளவகை
தசைப்படலம் tacaippaṭalam similar
குறுக்குவரித்தசை இழையைச் சூழ்ந்துள்ள மெலிந்த படலம் — sarcolemma
புகைப்படலம் pukaippaṭalam பெயர்ச்சொல் · Noun similar
புகைத்திரள்
இடைக்கலம் iṭaikkalam பெயர்ச்சொல் · Noun similar
மண் பாண்டம்; மட்பாண்டம்
இடைக்காலம் iṭaikkālam பெயர்ச்சொல் · Noun similar
சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு இடைப்பட்ட காலம்
இடைப்பக்கம் iṭaippakkam பெயர்ச்சொல் · Noun similar
ஒக்கல்.
இடைவழம் iṭaivaḻam பெயர்ச்சொல் · Noun similar
இந்துப்பு