தேடல் · Search: இடைபொருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

இடையாளர் iṭaiyāḷar variant
intermediary
இடைப்பொருள் iṭaipporuḷ similar
இரண்டு அல்லது மேற்பட்ட வகை மென்பொருள்களுக்கிடையே இருந்து தகவலை மொழி பெயர்த்துத் தரும் ஒருவகை மென்பொருள். இது பலவகைப்படும். பொதுவாக ஒரு பயன்பாட்டுக்கும் ஓர் இயக்க முறைமைக்கும் இடையே செ… — middleware
இடை நிலைப் பொருள் iṭai nilaip poruḷ similar
Medium
இடைநிலைப் பொருள் iṭainilaip poruḷ similar
Medium
இடப்பொருள் iṭapporuḷ பெயர்ச்சொல் · Noun similar
ஏழாம் வேற்றுமைப் பொருள் ( 302)
உடைப்பொருள் uṭaipporuḷ பெயர்ச்சொல் · Noun similar
உடைமைப் பொருள் , ஒருவருக்கு உடைத்தாகிய பொருள்
இடையீட்டுப் பொருள் iṭaiyīṭṭup poruḷ similar
இடையிடைமாற்றுச் செறிவுப் பொருள். உலோகத் தகடுகளை அடுக்கி அல்லது மேலே பரப்பி அடுக்கடுக்காக வைத்து உற்பத்தி செய்வதற்கு இது பயன்படுகிறது. தேவையான நோக்கங்களுக்குப் பயன்படுமாறு உலோக அடுக்… — sandwich
தடை பொருள் taṭai poruḷ similar
Inhibitor
தடைபொருள் taṭaiporuḷ similar
Inhibitor
புதைபொருள் putaiporuḷ பெயர்ச்சொல் · Noun similar
பூமியிற் புதைந்து கிடக்கும் நிதி
போதைப் பொருள் pōtaip poruḷ similar
போதையுண்டாக்கும் ஒருவினையூக்கி — intoxicant
போதைப்பொருள் pōtaipporuḷ பெயர்ச்சொல் · Noun similar
நரம்பு மண்டலத்தைத் தாக்கும் வேதிப்பொருள் — drug, narcotic
இணைக்கொடைப் பொருள் iṇaikkoṭaip poruḷ பெயர்ச்சொல் · Noun similar
திருமணக் காலத்தில் மணமக்களுக்கு உற்றார் , நண்பர் முதலியோர் கொடுக்கும் பொருள்
இணைக்கொடைப்பொருள் iṇaikkoṭaipporuḷ பெயர்ச்சொல் · Noun similar
சுபகாலத்தில் தம்பதிகளுக்கு உற்றார் முதலியோர் கொடுக்கும் பொருள் ()
இடுபொருள் iṭuporuḷ பெயர்ச்சொல் · Noun similar
(சமையல், விவசாயம் முதலியவற்றில்) ஒன்றை உருவாக்க/விளைவிக்கத் தேவையான பொருள்
இடை போழா iṭai pōḻā similar
இடையே சென்று பிரிக்க முடியாத, (குறள் 1108).
இடைப்போலி iṭaippōli பெயர்ச்சொல் · Noun similar
(இலக்கணம்). சொல்லின் இடையில் ஓர் எழுத்து இருக்கவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வந்தாலும் பொருள் மாறாதிருத்தல்
கைப் பொருள் kaip poruḷ similar
கையிலே உள்ள
கைப்பொருள் kaipporuḷ பெயர்ச்சொல் · Noun similar
(கை+பொருள்)