தேடல் · Search: இடைச்செருகல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
இடையூறுக்காக அமைத்தல் (உண்மை போல) ஒருவர் செய்யுளிற் பிறர்வாக் கைக் கலக்கை.
Insertion
இடைச்செருகல்
இரண்டு தெரிந்த மதிப்புகளுக்கிடையிலான மதிப்பினைக் காணும்முறை. கணினி வரைகலையில் இந்தச் செயல்முறையை அடிக்கடி பயன்படுத்தி இரண்டு நேர்கோடுகளை இணைத்து வளைவுகளையோ அல்லது இரண்டு குறிப்பிட்… — Interpolation
காண்க: குறங்கு செறி
இடையரூர்.
திரையில் நடப்பு சுட்டி(கர்சர்) இருப்பிடத்தில் வேறொன்றை நுழைக்க புதிய தரவுகளை தட்டச்சு செய்ய அனுமதிக்கும் தரவு நுழைவு முறை — Insert mode
ஒரு புத்தகத்தைக் கட்டுமானம் செய்வதற்கு முன்பு, அதிகப்படியான பக்கங்களைத் தனியாக அச்சடித்து உரிய இடங்களில் இடைச்செருகி வைத்தல் — insert,(same as inset)
insert page
ஆரம்பப் பராமரிப்பு — Interlude
இடைச்செருகல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன