இடைச் செருகல்

iṭaic cerukal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரண்டு தெரிந்த மதிப்புகளுக்கிடையிலான மதிப்பினைக் காணும்முறை. கணினி வரைகலையில் இந்தச் செயல்முறையை அடிக்கடி பயன்படுத்தி இரண்டு நேர்கோடுகளை இணைத்து வளைவுகளையோ அல்லது இரண்டு குறிப்பிட்ட புள்ளிகளுக்கிடையில் மென்மையான வளைவுகளையோ வரையறுப்பது — Interpolation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இடைக் கணிப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 784)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6cfqwqta/

தமிழ்
“இடைச் செருகல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6cfqwqta/
APA
Oliyon Research. (2026). இடைச் செருகல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6cfqwqta/
MLA
"இடைச் செருகல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6cfqwqta/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment