{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6cfqwqta/", "data": {"id": "6cfqwqta", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6cfqwqta/", "kind": "word", "headword": "இடைச் செருகல்", "romanization": "iṭaic cerukal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.827273+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரண்டு தெரிந்த மதிப்புகளுக்கிடையிலான மதிப்பினைக் காணும்முறை. கணினி வரைகலையில் இந்தச் செயல்முறையை அடிக்கடி பயன்படுத்தி இரண்டு நேர்கோடுகளை இணைத்து வளைவுகளையோ அல்லது இரண்டு குறிப்பிட்ட புள்ளிகளுக்கிடையில் மென்மையான வளைவுகளையோ வரையறுப்பது", "needs_definition": false, "gloss_en": "Interpolation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இடைக் கணிப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 784"}]}}