தேடல் · Search: இடுப்பு வளையம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 முடிவுகள் · results
இடுப்பு வளையம்
iṭuppu vaḷaiyam
முதுகெலும்பி உடலின் பின் பகுதியிலுள்ள விறைப்பான எலும்பமைப்பு. இதில் கால்கள் இணைந்துள்ளன. இதில் இடுப்பு முன் எலும்பு, இடுப்பு மேல் எலும்பு ஆகியவை உள்ளன. ஒ. pectoral girdle — pelvic girdle
இடுப்புக்குழி இணைப்பெலும்பு (புனிதஎலும்பு), வால்பக்க முதுகெலும்பு என்ற இரு இடுப்பெலும்புகள் அடங்கிய இடுப் புக்குழி எலும்புக்கூடு — pelvic girdle
இடுப்புநோவு
ஒரு காந்தநாடாவில் தரவுகளை எழுதுவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வளையம். இது படிப்புக் காப்பு வளையம் என்பதிலிருந்து வேறுபட்டது — write inhibit ring
இடுப்பில் வாயு தங்கி தோடைக்குக்கீழும் மேலும் பரவி குடைச்சலுடன் குனியவும் நிமிரவும் முடியாது செய்யும் வாத நோய்
1. பூப்புப்பிணைப்பில் கீறி, இடுப்பு வெளி வழியை பெரிதாக்குதல். 2. சிறுநீரக வட்டிலைக் கீறுதல் pelvis : இடை; இடுப்புக்குழி; இடுப்பு வளையம்; இடுப்புக்கூடு; இடுப்பெலும்பு : கிண்ண வடிவ… — pelviotomy
இடுப்பு வளையம் பக்கத்துக்குப் பக்கம் குறுகிச் சுருங்கியுள்ள இடுப்புக் கூடு — anthropoid