இடுப்புக்கூட்டு அறுவை

iṭuppukkūṭṭu aṟuvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. பூப்புப்பிணைப்பில் கீறி, இடுப்பு வெளி வழியை பெரிதாக்குதல். 2. சிறுநீரக வட்டிலைக் கீறுதல் pelvis : இடை; இடுப்புக்குழி; இடுப்பு வளையம்; இடுப்புக்கூடு; இடுப்பெலும்பு : கிண்ண வடிவிலான இடுப்பெலும்புக்குழிவு; இடுப்புக்கூடு, இடுப்புவளையம். — pelviotomy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 820)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8kya9fsq/

தமிழ்
“இடுப்புக்கூட்டு அறுவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kya9fsq/
APA
Oliyon Research. (2026). இடுப்புக்கூட்டு அறுவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8kya9fsq/
MLA
"இடுப்புக்கூட்டு அறுவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kya9fsq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment