தேடல் · Search: இடுப்பு வலி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
15 இல் 1–15 · 1–15 of 15
பிட்டம், பின் தொடை, பின் கால் தசை, பாதம் ஆகியவை சார்ந்த இடுப்புச் சார்ந்த நரம்புகளில் ஏற்படும் வலி — sciatica
இடுப்புநோவு
inlet, pelive
சந்துவழி
முதுகெலும்பி உடலின் பின் பகுதியிலுள்ள விறைப்பான எலும்பமைப்பு. இதில் கால்கள் இணைந்துள்ளன. இதில் இடுப்பு முன் எலும்பு, இடுப்பு மேல் எலும்பு ஆகியவை உள்ளன. ஒ. pectoral girdle — pelvic girdle
இடுப்பில் வாயு தங்கி தோடைக்குக்கீழும் மேலும் பரவி குடைச்சலுடன் குனியவும் நிமிரவும் முடியாது செய்யும் வாத நோய்
பூமிசர்க்கரைக் கிழங்கு
* (பெ) - இடுப்பு — weist, tip
தாயின் உடலிலிருந்து குழந்தை பிறக்கும் செயல். தாய்க்கு இடுப்பு வலி காணும்போது குழந்தை தாயின் இடுப்பெலும்பு உட்குழிவின் வழியாக வெளியே வருகிறது — birth
மகப்றுே இடுப்பு வலியைத் தூண்டு வதற்குகாகக் கொடுக்கப்படுப் புரோஸ்டா கிளாண்டில்-E2 அடங்கிய கரு நிலைப்படுத்தும் குறிவாயுள் கரையும் மருந்துகளின் வணிகப் பெயர். — prostin
இடுப்பில், வாதத்தினா லுண்டாகும் ஒருவித வலி; அளவு கடந்த புணர்ச்சியால் நேர்ந்த இடுப்பு வலி
இடுப்பு வலியை அதிகரிப்பதைச் சித்திரித்துக் காட்டும் ஒரு வரைபடம். அமெரிக்க தாய்மை மருத்துவ அறிஞர் ஃபிரைட்மன் இதனை விவரித்தார் — Friedman's curve
குழந்தைப் பிறப்பதற்குஉண்டாகும் இடுப்பு வலி. முதற்கட்டத்தில் கழுத்துப் பகுதி முழுமையாக விரிவடைகிறது. இரண்டாம் கட்டத்தில் குழந்தை வெளிவருகிறது. மூன்றாம் கட்டத்தில் நச்சுக்கொடி வெளியேற்றப்பட… — labour
மயக்கம் இடுப்பு வலி, (மகப்பேற்று வலி) போன்றவற்றைத் தூண்டி வருவித்தல். — induction
கருப்பை உயிரின் இதயத் துடிப்பு வேக வீதத்தையும், இடுப்பு வலியின்போது பெண்ணின் கருப்பையின் கருக்கங்களையும் அளவிடுவதற்கான மின்னணு வியல் சாதனம் — electronic foetal