தேடல் · Search: ஆவேசம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

ஆவேசம் āvēcam பெயர்ச்சொல் · Noun
பெருங்கோபம் — the fury or madness of a possessed person
ஆராதனம் ārātaṉam பெயர்ச்சொல் · Noun variant
பூசை, ஆராதனை, வழிபாடு — worship, fulfilment, gratifying, cooking, acquirement, attaining, possession by…
சன்னதம் caṉṉatam பெயர்ச்சொல் · Noun variant
ஆவேசம்
தன் மறதிநிலை taṉ maṟatinilai variant
தன்னை மறந்த கவர்ச்சிக் குட்பட்டு வசிய வெறி மயக்க நிலையில் இருத்தல் — trance
தோற்றரவு tōṟṟaravu பெயர்ச்சொல் · Noun variant
காட்சி
மருள் maruḷ பெயர்ச்சொல் · Noun variant
மயக்கம்
ஆவேசனம் āvēcaṉam பெயர்ச்சொல் · Noun similar
அக்கசாலையர்வீதி ()
அஷ்டவெச்சம் aṣṭaveccam பெயர்ச்சொல் · Noun similar
ஊமை செவிடு குறள் கூன் குருடு முடம் உறுப்புமயக்கம் உறுப்பில்பிண்டம் என உடலுக்கு இயற்கையிலுண்டாம் எட்டுவகைக் குறைவுபாடு
ஆவேசவாதம் āvēcavātam similar
சிவன் ஆவேசித்தலால் தனக்கு எல்லாம் கை கூடும் என்னுங்கொள்கை
அத்துவேஷம் attuvēṣam பெயர்ச்சொல் · Noun similar
துவேஷம் இன்மை
அவலேசம் avalēcam பெயர்ச்சொல் · Noun similar
அற்பம்
ஆவேசநீர் āvēcanīr பெயர்ச்சொல் · Noun similar
கள் முதலியன
சமாவேசம் camāvēcam பெயர்ச்சொல் · Noun similar
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--समावेश--ஸமாவேஸ--மூலச்சொல் )
ஆதாரணை ātāraṇai பெயர்ச்சொல் · Noun meaning
ஆராதனை செய்யும்போது உண்டாகும் தெய்வ ஆவேசம்
கோமரம் kōmaram பெயர்ச்சொல் · Noun meaning
தெய்வ ஆவேசம்
நிறைகலை niṟaikalai பெயர்ச்சொல் · Noun meaning
முழுக்கூறு
பேயாட்டி pēyāṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
பேய் ஆவேசம் வருவித்துக் குறி சொல்லச் செய்பவன்
ஆக்ரோசம் ākrōcam பெயர்ச்சொல் · Noun meaning
ஆவேசம், வெறி, கடுங்கோபம், பெருஞ்சினம்.
கட்டேறுதல் kaṭṭēṟutal வினைச்சொல் · Verb meaning
ஆவேசம் வருதல்
உருவேறுதல் uruvēṟutal வினைச்சொல் · Verb meaning
மந்திர எண்ணிக்கை மிகுதிப்படல்
தெய்வமயக்கு teyvamayakku பெயர்ச்சொல் · Noun meaning
தெய்வ ஆவேசம்
தூபம்போடுதல் tūpampōṭutal வினைச்சொல் · Verb meaning
ஆவேசம் வருவதற்காகச் சாம்பிராணி புகைத்தல்
தெய்வமயக்கம் teyvamayakkam பெயர்ச்சொல் · Noun meaning
தெய்வ ஆவேசம்
தீக்குதித்தல் tīkkutittal வினைச்சொல் · Verb meaning
ஆவேசம் முதலியவற்றால் வேண்டுதலுக்காகத் தீக்குழியில் இறங்கி நடத்தல்
உருக்கொள்ளுதல் urukkoḷḷutal வினைச்சொல் · Verb meaning
வடிவமெடுத்தல் , கருவில் உருவாதல்