தேடல் · Search: ஆவண இனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

39 இல் 1–25 · 1–25 of 39

ஆவணவகை āvaṇavakai variant
எஸ்ஜிஎம்எல் (SGML) ஆவணத்தின் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் அறிவிப்பு. ஒவ்வொரு எஸ்ஜிஎம்எல் ஆவணத்திலும் ஆவண வகையின் வரையறை (Document Type Difinition) குறிப்பிடப்பட வேண்டும். — doctype
அவணம் avaṇam பெயர்ச்சொல் · Noun similar
இருபதினாயிரங் கொட்டைப்பாக்கு.)
அவனம் avaṉam பெயர்ச்சொல் · Noun similar
கொடியத்தி
அவ்வண்ணம் avvaṇṇam பெயர்ச்சொல் · Noun similar
அப்படி
ஆவணம் āvaṇam பெயர்ச்சொல் · Noun similar
எதிர்காலப் பயன்பாட்டிற்காக சேமித்து,பாதுகாக்கப்படக் கூடிய சேமிப்பகம்.
ஆவனம் āvaṉam similar
ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு வெளிப்படும் ஆளுமை — persona
அவஞானம் avañāṉam பெயர்ச்சொல் · Noun similar
அவமானம்.
அவதிஞானம் avatiñāṉam பெயர்ச்சொல் · Noun similar
தூரத்துள்ளவற்றைப் பொறியுதவியின்றி உணரும் உணர்ச்சி(சீவக சிந்தாமணி உரை.)
அவனேசனம் avaṉēcaṉam பெயர்ச்சொல் · Noun similar
கழுவுதல்.
அவிபாவனம் avipāvaṉam பெயர்ச்சொல் · Noun similar
அதரிசனம்.
ஆவண மூலம் āvaṇa mūlam similar
வைய விரிவலையில் (www) காணப்படும் அனைத்து ஆவணங்களும் ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்பட் டவை. அவை சாதாரண உரைக் கோப்புகள் ஆகும். , , , , , என்பது போன்ற குறி சொற்களுடன் (Tags) உருவாக்க… — document source
ஆவணமாக்கம் āvaṇamākkam similar
documentation
அபவனம் apavaṉam பெயர்ச்சொல் · Noun similar
காற்றில்லா இடம்
அயவணம் ayavaṇam பெயர்ச்சொல் · Noun similar
ஒட்டகம்.
அயவனம் ayavaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒட்டகம்
அலவணம் alavaṇam பெயர்ச்சொல் · Noun similar
இந்துப்பு
அலாவனம் alāvaṉam பெயர்ச்சொல் · Noun similar
இந்துப்பு
அழவணம் aḻavaṇam பெயர்ச்சொல் · Noun similar
மருதாணி
அழவனம் aḻavaṉam பெயர்ச்சொல் · Noun similar
மருதோன்றி
அழவாணம் aḻavāṇam பெயர்ச்சொல் · Noun similar
மருதோன்றி
அவகீனம் avakīṉam பெயர்ச்சொல் · Noun similar
தேள்.
அவசனம் avacaṉam பெயர்ச்சொல் · Noun similar
அமைதி.
அவசானம் avacāṉam பெயர்ச்சொல் · Noun similar
முடிவு.
அவசீனம் avacīṉam பெயர்ச்சொல் · Noun similar
தேள்.
அவச்சின்னம் avacciṉṉam பெயர்ச்சொல் · Noun similar
குறிப்பிட்டு வேறுபடுத்தப்பட்டது.