தேடல் · Search: ஆர்க்கி சேமிப்பகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
ஆர்க்கி சேவையகம் இலவசக் கோப்புப் பரிமாற்ற நெறிமுறைக் காப்பகங்களிலுள்ள கோப்புகளின் பெயர்களையும் முகவரிகளையும் கொண்ட பட்டியலை வைத்திருக்கும், இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள வழங்கன் கணினியின் பெய… — archie server
சேமிப்புக் கொள்திறன் : தகவல்களை ஏற்றுக் கொண்டு தக்கவைத்து நினைவகம் விரும்பும் பின்னொரு நேரத்தில் வழங்கும் ஒரு சாதனம் அல்லது ஊடகத்தைக் குறிப்பிடுவது — storage
ஒர் ஒருங்கிணைந்த மின்சுற்றுவழிச் சிப்புவில் திடநிலை மின்னணு அமைப்பிகளாகஅமைந்துள்ள சேமிப்புப் பொருள்களைக் கொண்டுள்ள நினைவகச் சாதனம். — semiconductor storage
மின்தேக்கிகளைப் பயன்படுத்தி தரவுகளை சேமிக்கும் ஒரு சேமிப்புச் சாதனம் — capacitor storage