தேடல் · Search: ஆய்கருவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பயன்படும் கருவி — apparatus
ஆய்வகத்தில் செய்யப்படும் ஆய்வு. எ.டு. திசுவளர்ப்புகள். ஒ. invivo — Invitro
பல சிறு பகுதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கருவி கலம் — apparatus
வாய்க்கருவி vāykkaruvi பெயர்ச்சொல் · Noun similar
கடிவாளம்
அருவி aruvi பெயர்ச்சொல் · Noun similar
செங்குத்து அல்லது அதை அண்மித்த சாய்வைக்கொண்ட சரிவின் வழியே நீர் பாய்தல் — waterfall
குழாய்க்கருவி kuḻāykkaruvi similar
துளைக்கருவி உட்கொண்ட குழாய்க்கருவி, உடலில் திரவங்களைச் செலுத்தவும், உடலிலிருந்து திரவங்களை வெளியே எடுக்கவும் பயன்படுகிறது. — cannula
அறிகருவி aṟikaruvi பெயர்ச்சொல் · Noun similar
ஞானேந்திரியம்
கருவி karuvi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வேலையை, எளிமையாக முடிப்பதற்காக உதவும் பொருள். — instrument