தேடல் · Search: ஆயுர்வேதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

ஆயுர்வேதம் āyurvētam பெயர்ச்சொல் · Noun
இந்திய பழைய மருத்துவ முறைகளுள் ஒன்று.4000வருடம் பழமையானது.சில விடயங்கள் யுனானி போன்றது. — //web.archive.org/web/20070323231428/http://www.medterms.com/script/main/art.as…
ஆயுநூல் āyunūl பெயர்ச்சொல் · Noun variant
ஆயுர்வேதம்
இந்தியாவின் மிகப்பழைமையான மருத்துவ முறை. இன்றைக்கும் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப் படும் மருத்துவ முறை. பித்தம், வாயு, கபம் எனும் மூன்று உடலுயிர்க் கூறுகளின் ஒழுங்கு நிலை மாற்றத்தால்… — Ayurveda
ஆயுர் வேதம் āyur vētam similar
உபவேதம் 4இல் ஒன்று. ' ஆயுள் வேதம் - எல்லாம் கடைப் பிடிப்பதற்குச் சாதகமான உடலை நோயின்றி நிலை பெறச் செய்வது.
ஆயுர் வேதம் āyur vētam கட்டுரை · article similar
வரலாறு, வடகிழக்கு
உபவேதம் upavētam பெயர்ச்சொல் · Noun meaning
அப்பிரதான வேதம்
அரித கிருதம் arita kirutam பெயர்ச்சொல் · Noun meaning
வாந்தி, குமட்டல் முதலிய பித்த நோய்களுக்காக, விதை நீக்கிய கடுக்காயோடு வேறு சில மருந்துச் சரக்குகளையும் சேர்த்து நெய்யிலிட்டுக் காய்ச்சி எடுத்த மருந்து (ஆயுர்வேதம்)