தேடல் · Search: ஆண்மையூக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

ஆண்பால் மரபுக் கூறுகளை வளர்த்துப் பேணக்கூடிய இயக்கு நீர்மப் பொருள் (ஹார்மோன்). இதனால், ஆண்களிடம் மயிர் வளர்வது, குரல் ஆண் குரலாக மாறுவதும் நடைபெறுகின்றன பெண்களிடம் இது ஆண் தன்மையை வளர்க்க… — androgens
ஆண்மை ஊக்கி āṇmai ūkki பெயர்ச்சொல் · Noun similar
ஆணின் இனப்பெருக்க மண்டல ஊக்கி
ஆண்மையுள்ளோன் āṇmaiyuḷḷōṉ பெயர்ச்சொல் · Noun similar
பொட்டிலுப்பு
ஆன்ம இயல் āṉma iyal similar
Science of soul
அண்மை aṇmai பெயர்ச்சொல் · Noun similar
அருகில் — proximity, recency, recentness (of a period of time)
அன்மை aṉmai similar
தீமை, அல்லாமை
ஆண்மை āṇmai பெயர்ச்சொல் · Noun similar
virility, masculinity
ஆண்மையூக்கி அளவுக்கு அதிகம் சுரப்பதால் பெண்ணில் ஆணுக்கான வரு நிலை பாலினப் பண்புகள் வளர்தல் ஆண்மயிர்முளைப்பு, பொட்டுப்பகுதி சொட்டை, குரல் ஆண்போலாதல், பரு, பெண்குறிபெரியதாதல் ஆகிய தன்மைகள… — virilization
மறைவிட முடித் தூண்டல் maṟaiviṭa muṭit tūṇṭal meaning
வாலிபப் பருவத்தை அடையும்போது அண்ணீரகத்திலிருந்து சுரக்கப்படும் ஆண்மையூக்கி இயக்குநீரால் அக்குளிலும், பெண்குறிப் பகுதியிலும் முடிகள் முளைப்பது தூண்டப் படுதல் — adrenarche