தேடல் · Search: ஆண்மையின்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

ஆண்மைக்குறை āṇmaikkuṟai variant
ஆணிடம் பாலுறவுக்கான ஆண்மைத் தன்மை இல்லாதிருத்தல் — impotence
அண்மை aṇmai பெயர்ச்சொல் · Noun similar
அருகில் — proximity, recency, recentness (of a period of time)
அன்மை aṉmai similar
தீமை, அல்லாமை
ஆண்மை āṇmai பெயர்ச்சொல் · Noun similar
virility, masculinity
ஆண்மையிலி āṇmaiyili பெயர்ச்சொல் · Noun similar
பெண்தன்மை. ()
எடையின்மை eṭaiyiṉmai similar
வானவெளி நிலைமை. எடையே இல்லாத நிலைமை, வாணவெளி யில் உண்டாவது. உடல் மிதக்கும். இதனைச் சுழி ஈர்ப்பு நிலைமை என்றும் கூறலாம். வானவெளி வீரர்கள் உணர்வது. வானவெளி உயிரியலில் ஒரு நோயாகக்… — weightlessness
எல்லையின்மை ellaiyiṉmai பெயர்ச்சொல் · Noun similar
அளவின்மை
அமைதியின்மை amaitiyiṉmai similar
அமைதிக்குலைதல் அல்லது உணர்ச்சிக் கிளர்ச்சி — perturbation
உவமையின்மை uvamaiyiṉmai பெயர்ச்சொல் · Noun similar
ஒப்பின்மை , இறைவன் எண் குணங்களுள் ஒன்று
நிலையின்மை nilaiyiṉmai similar
அநித்தியம்
பிழையின்மை piḻaiyiṉmai similar
Accuracy
வினையின்மை viṉaiyiṉmai பெயர்ச்சொல் · Noun similar
வினைப்பயன் இன்மையாகிய குணம் .
விரையின்மை viraiyiṉmai similar
ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு விரைகளும் பிறவியிலேயே இல்லாதிருத்தல் — anorchism
வேலையின்மை vēlaiyiṉmai similar
Unemployment
அந்தண்மை antaṇmai பெயர்ச்சொல் · Noun similar
அழகிய கிருபை
ஆன்ம இயல் āṉma iyal similar
Science of soul