தேடல் · Search: ஆக்ஸிஜன் ஏற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

தீயக ஏற்றம் tīyaka ēṟṟam variant
Oxidation
ஆக்சிஜன் ஏற்றம் ākcijaṉ ēṟṟam similar
ஒரு மூலக்கூறிலிருந்து நேரயனிகள் நீங்கல் அல்லது எதிரயனிகள் சேர்தல். அல்லது நீர்வளி நீங்கல். உயிர்வாழத் தேவைப்படும் ஒர் அடிப்படைச் செயல் — oxidation
ஆக்சிஜன் ஏற்றி ākcijaṉ ēṟṟi similar
எரிதலை உண்டாக்க உயிர் வளியைத் தரும் பொருள். எ-டு. அய்டிரசன் பெராக்சைடு. நீர்ம உயிர்வளி. இவை ஏவுகணை எரிபொருள்கள் — oxidant
ஆக்சிஜனேற்றுதல் ākcijaṉēṟṟutal similar
உயிர்ப்பு மூலம் இரத்தம் முதலியவற்றுக்கு ஆக்சிஜன் செறிவூட்டுதல் — oxygenation
ஆக்சிசன் ākcicaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தனிமம், இதன் அணுவெண் 8. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது.
ஆக்சிஜனேற்று பொருள் ākcijaṉēṟṟu poruḷ similar
ஒரு பொருள் தன்னிடமிருக்கும் ஆக்சிஜனில் ஒரு பகுதியை உதறிவிட்டு இன்னொரு பொருளை ஓர் ஆக்சைடாகவோ வேறு கூட்டுப் பொருளாகவோ மாறறுகிறது. இந்தப் பொருள் ஆக்சிஜனேற்று பொருள் எனப்படும் — oxidizing agent
ஆக்சிஜனேற்றுச் சுடர் ākcijaṉēṟṟuc cuṭar similar
ஒரு வாயுப் பற்றவைப்புச் சுடர், இதில் முழுமையான உள்ளெரிதலுக்குத் தேவையான அளவைவிட அதிகமாக ஆக்சிஜன் அமைந்திருக்கும் — oxidizing flame
ஆக்சிஜன் ākcijaṉ similar
சுவையற்ற, நிறமற்ற வாயுத் தனிமம். காற்றின் கன அளவில் ஐந்தில் ஒரு பகுதி ஆக்சிஜன். இது எரிவதை ஊக்குவிக்கிறது. உயிர்கள் உயிர்வாழ் இன்றியமையாத வாயு. இதனால் இதனை 'உயிரகம்' என்று கூறுவர் — oxygen
ஆக்சிஜன் ākcijaṉ கட்டுரை · article similar
ஆக்சிஜனை நீக்கி விடுதல் — deoxygenation