தேடல் · Search: அழுத்தல் புண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

படுக்கைப்புண் paṭukkaippuṇ variant
உடலின் அழுத்தம் காரணமாக புண் உண்டாவது. நெடுங்காலம் படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிக்கு எலும்பு அழுத்தம் காரணமாகத் தோல் சிதைந்து, திசுக்கள் உருக்குலைந்து, புண் ஏற்படும் நிலைமை. இப்புண்ண… — bedsore
அழுத்தப்புண் aḻuttappuṇ similar
அழுத்தம் காரணமாக உண்டாகும் சீழ்ப்புண் — pressure sore
அலுத்தல் aluttal பெயர்ச்சொல் · Noun similar
சோர்தல்(தேவாரம் )
அல்லுதல் allutal பெயர்ச்சொல் · Noun similar
முடைதல்
அள்ளுதல் aḷḷutal பெயர்ச்சொல் · Noun similar
அதிகமான அளவில் ஒரு பொருளை எடுத்தல். — gathering, amassing
அழுதல் aḻutal பெயர்ச்சொல் · Noun similar
வருத்தம் காரணமாக கண்ணில் நீர் வந்தால், அதனை அழுதல் அல்லது அழுகை என்கிறோம்.
அழுதள் aḻutaḷ similar
புலம்பினாள்; அழலாயினாள், (குறள் 1318); அழுந்தும்; வருந்தும், (குறள் 835).
அழுத்தல் aḻuttal similar
Compression
ஆலுதல் ālutal பெயர்ச்சொல் · Noun similar
ஒலித்தல். அன்னச் சேவல் மாறெழுந் தாலும் (புறநானூறு. 128, 4)
ஆளுதல் āḷutal similar
ஆட்சி செய்தல்.
அழுதாலி aḻutāli பெயர்ச்சொல் · Noun similar
பூனைக்காலி
அழலுதல் aḻalutal வினைச்சொல் · Verb similar
எரிதல் ஒளி வீசுதல்
அழுத்துதல் aḻuttutal பெயர்ச்சொல் · Noun similar
அழுந்தச்செய்தல். முத்திரையழுத்து
அழுத aḻuta similar
அழுவதால் சிந்திய கண்ணீர், (குறள் 555, 828).