தேடல் · Search: அழுகல் படலம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
எரிச்சல் தரும் பொருள்கள், அகவெப்ப மூட்டல் போன்றவற்றால் உண்டாகும் தீக்கொப்புளத்தின் படரும் பொருக்கு — eschar
உடல் உறுப்புகள் பாக்டீரியாவினால் சீழ்பிடித்து அழுகிப் போதல் — putrefaction
திருப்பு கருவி அச்சிடும்போது காகிதம் மீது எழுத்துக்கள் நன்குபதிந்து அச்சிடுவதற்கான வகையில் தகுந்த அழுத்தத்தைக் கொடுப்பதற்காக அச்சு எந்திரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேலாக வைக்கப்படும் காகி… — tympan
நுண் தகடு
திரவத்திலிருந்து ஒரு திவலை அல்லது மூடுபனி போன்ற துகள்கள் உண்டாதல் — nebulization
ஒளி ஊடுருவக்கூடிய பிளாஸ்டிகிலுள்ள மங்கலான தோற்றம் இதனை "அக" அல்லது "புற" மங்கல் என்பர் — haze
கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு ஒன்றுபட்டுக் கலவாத துகள்களின் சிறு கலவைத் தொகுதி. இது வெறுங் கண்களுக்கு படலம் போல் தோற்றமளிக்கும் — flocculation