தோல் பொருக்கு

tōl porukku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எரிச்சல் தரும் பொருள்கள், அகவெப்ப மூட்டல் போன்றவற்றால் உண்டாகும் தீக்கொப்புளத்தின் படரும் பொருக்கு — eschar
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 439)
2.
சட்டைபோன்று கழன்று உதிர்ந்து விழும் மேலுரிப் போக்கு — slough
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அசுறு, அழுகல் படலம், அழுகு தோல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1007)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7fmpfn3x/

தமிழ்
“தோல் பொருக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7fmpfn3x/
APA
Oliyon Research. (2026). தோல் பொருக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7fmpfn3x/
MLA
"தோல் பொருக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7fmpfn3x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment