தேடல் · Search: அலுவலகத் தன்னியக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

எழுத்தர் மற்றும் மேலாண்மை அலுவலகப் பணியாளர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்துவதற்குக் கணினி களையும் செய்தித்தொடர்புத் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துதல். — office automation
தானியக்க அலுவலகம் tāṉiyakka aluvalakam similar
அலுவலகச் சூழலில் கணினிகள் அலுவலக மின்னணுக் கருவிகள் மற் றும் தொலைத் தகவல் தொடர்புத் தொழில் நுணுக்கம் ஆகியவை இணைவதன் விளைவு . மின்னணு வியல் அலுவலகம் என்பதைப் பார்க்கவும். — automated office
அலுவலகம் aluvalakam similar
தகவல் செயலாக்கச் சேவைகளை வேறொரு நிறுவனத்திற்கு அளிக்கும் நிறுவனம் — bureau
தானியங்கு அலுவலகம் tāṉiyaṅku aluvalakam similar
அலுவலகச் சூழலில் கணினிகள் அலுவலக மின்னணுக் கருவிகள் மற்றும் தொலைத் தகவல் தொடர்புத் தொழில் நுணுக்கம் ஆகியவை இணைவதன் விளைவு. மின்னணுவியல் அலுவலகம் என்பதைப் பார்க்கவும் — automated office
குறைந்த பட்ச மனித முயற்சி மற்றும் இடை யீட்டுடன், தகவல்கள் கையாளப் படும். பெரும்பாலும் தானே ஒழுங்குபடுத்திக்கொள்கிற முறை — automated data processing
நாளச்சுத் தொழிலாளர்கள் கூட்டம் — Chapel