தானியங்கு அலுவலகம்

tāṉiyaṅku aluvalakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலுவலகச் சூழலில் கணினிகள் அலுவலக மின்னணுக் கருவிகள் மற்றும் தொலைத் தகவல் தொடர்புத் தொழில் நுணுக்கம் ஆகியவை இணைவதன் விளைவு. மின்னணுவியல் அலுவலகம் என்பதைப் பார்க்கவும் — automated office
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 114)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dbs3rqbu/

தமிழ்
“தானியங்கு அலுவலகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbs3rqbu/
APA
Oliyon Research. (2026). தானியங்கு அலுவலகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dbs3rqbu/
MLA
"தானியங்கு அலுவலகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbs3rqbu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment