தேடல் · Search: அருவருப்பான

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

அசிங்கம் aciṅkam பெயர்ச்சொல் · Noun variant
அகழகற்ற, அழகில்லாத
இசைவற்ற icaivaṟṟa variant
Awkward
அருவருப்பு aruvaruppu பெயர்ச்சொல் · Noun similar
வெறுப்பு
அருவமான aruvamāṉa similar
Abstract
அருவர் aruvar பெயர்ச்சொல் · Noun similar
தமிழர்
அறுபான் aṟupāṉ பெயர்ச்சொல் · Noun similar
அறுபது.
அறுப்பன் aṟuppaṉ similar
கெடுப்பவன், நீக்குபவன், (குறள் 346).
ஆறு பருவம் āṟu paruvam பெயர்ச்சொல் · Noun similar
ஆவணி, புரட்டாசி கார்காலம், ஐப்பசி, கார்த்திகை கூதிர்காலம், மார்கழி
அறுவரி aṟuvari பெயர்ச்சொல் · Noun similar
தவணையிற் செலுத்தும் வரி
முடைநாற்றம் muṭaināṟṟam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: முடை
வாயில் ஏற்படும் அருவருப்பான சுவை — cacogeusia
மணமகற்றும் மருந்து maṇamakaṟṟum maruntu meaning
அருவருப்பான வாசனையை அகற்றக் கூடிய ஒரு பொருள். பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு, ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை. காயங்களின் நாற்றத்தை அகற்ற இவை பயன் படுகின்றன — deodorant