தேடல் · Search: அரசாங்கக் கடன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 இல் 1–21 · 1–21 of 21

Debt, Public
Government securities; Government bonds
நாட்டுக் கடன் nāṭṭuk kaṭaṉ variant
Debt, National; National debt; Stocks; Public debt
அரசாங்கக் கட்டடச் சிற்பம் aracāṅkak kaṭṭaṭac ciṟpam கட்டுரை · article similar
அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு aracāṅkak kaṭaṉuṟutic cīṭṭu கட்டுரை · article similar
அகதங்காரன் akataṅkāraṉ பெயர்ச்சொல் · Noun similar
மருத்துவன்
ஆறுமாசக் கடன்காரன் āṟumācak kaṭaṉkāraṉ பெயர்ச்சொல் · Noun similar
ஆறுமாதத் தவணைக்குக் கடனாகப் பண்டங்களை விற்கும் வணிகன்
அரசங்கம் aracaṅkam பெயர்ச்சொல் · Noun similar
Requisites of regal administration, as its limbs, being six in number, =அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு (திருக்குறள் உரை)
அரசங்கள் aracaṅkaḷ பெயர்ச்சொல் · Noun similar
அரசமரத்தினின்றெடுக்குங் கள்
அரசன் aracaṉ பெயர்ச்சொல் · Noun similar
அரசன் = ஒரு நாட்டை ஆள்பவன்= ராஜா,இறை,பதி,தலைவன்,மன்னவன்,கொற்றவன்,கோன்,கோ,வேந்தன்,மன்னன் — king
அரசாங்கம் aracāṅkam பெயர்ச்சொல் · Noun similar
அரசு, அரசாட்சி
அரசாங்கம் aracāṅkam கட்டுரை · article similar
அரசாங்கக் கொடை aracāṅkak koṭai similar
Bounty
அரசாங்கத் தொழில் aracāṅkat toḻil similar
Government undertaking; State enterprise
அரசங்கள்ளு aracaṅkaḷḷu பெயர்ச்சொல் · Noun similar
அரசமரத்தினின்று வடியும் பதநீர்
அரசன் கன்னி aracaṉ kaṉṉi பெயர்ச்சொல் · Noun similar
கெந்தகம்
அங்கதன் aṅkataṉ பெயர்ச்சொல் · Noun similar
வாலியின் மகன். (கம்பரா.அங்கதன்றூ. 9.)
அங்கதன் aṅkataṉ கட்டுரை · article similar
அங்காத்தான் aṅkāttāṉ பெயர்ச்சொல் · Noun similar
தான்றி ( மூ.)
ஆண்கடன் āṇkaṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஆண்மக்கள் கடமை
குறுகியகால அரசாங்கக் கடன் kuṟukiyakāla aracāṅkak kaṭaṉ similar
Unfurded debt