தேடல் · Search: அரக்க உருவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

பாரிமை pārimai variant
உடல் அளவுக்கு மீறி வளர்ந்திருத்தல்; முக்கியமாக உயரமாக வளர்ந்திருத்தல். உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவதாக கருதப்படும் தூம்பற்ற மூளையடிச் சுரப்பியான கபச்சுரப்பியின் முன்பக்கத்தில் ஏற்படும்… — gigantism
அராகத்துவம் arākattuvam similar
வித்தியா தத்துவங்கள் 7 இல் ஒன்று.
அருருவம் aruruvam பெயர்ச்சொல் · Noun similar
பெருமரம்
அருவுருவம் aruvuruvam பெயர்ச்சொல் · Noun similar
அருவென்றும் உரு வென்றுஞ் சொல்லலாகாதது(சி.போ)
அரகம் arakam பெயர்ச்சொல் · Noun similar
ஓர் பூண்டு, கம்பிழ் (செடி)
அரக்கம் arakkam பெயர்ச்சொல் · Noun similar
அவலரக்கு (பதிற்றுப்பத்து )
அராகம் arākam பெயர்ச்சொல் · Noun similar
கலிப்பாவின் ஓர் உறுப்பு
அருவம் aruvam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - அருவம்
அறக்கம் aṟakkam பெயர்ச்சொல் · Noun similar
சுக்கு திருநாமப்பாலை
ஆரகம் ārakam பெயர்ச்சொல் · Noun similar
இரத்தம்
ஆரக்கம் ārakkam similar
அகில், சந்தனம்
ஆருவம் āruvam பெயர்ச்சொல் · Noun similar
நீர்.
ஆறகம் āṟakam பெயர்ச்சொல் · Noun similar
காட்டாத்திப்பூ
அரக்க வளர்ச்சி arakka vaḷarcci meaning
உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவதாகக் கருதப்படும் மூளையடிச் சுரப்பியில் அளவுக்கு அதிகமாக இயக்கு நீர் சுரந்து அரக்க உருவம் உண்டாதல் — hyperpituitarism