தேடல் · Search: அமைவிடம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

26 இல் 1–25 · 1–25 of 26

நினைவக நுண்ணறை. இதில் தகவல் கட்டளை சேமிக்கப்பட்டிருக் கும். — location
இருப்பிடம் iruppiṭam பெயர்ச்சொல் · Noun variant
(பெ) - இருப்பிடம்
அமைவிட மாறிலி amaiviṭa māṟili similar
ஒரு கணிப்பொறி நிகழ்நிரலிலுள்ள கட்டளையை இனமறியும் எண்; உயர்நிலை நிகழ்நிரல் மொழியில் எழுதப்படுவது — location constant
பக்க அமைவிடம் pakka amaiviṭam similar
ஆணைகளின் அல்லது தரவுகளின் ஒரு பக்கத்தை (பொதுவாக 2k அல்லது 4k சொற்கள்) சேமித்து வைக்கக் கூடிய கணினியின் பின்புலச் சேமிப்பகத்தின் அமைவிடம் — page frame
அமுரிவிடம் amuriviṭam பெயர்ச்சொல் · Noun similar
சிறுநீர்ப் பொருள்களினால் ஏற்பட்ட விடத்தன்மை
துண்மி அமைவிடம் tuṇmi amaiviṭam similar
பிட் இருப்பிடம் — location,bit
அமைச்சாகிதம் amaiccākitam பெயர்ச்சொல் · Noun similar
செங்குருந்தொட்டி
அதிவிடம் ativiṭam பெயர்ச்சொல் · Noun similar
அதிவிடயம்.
அமனிதம் amaṉitam பெயர்ச்சொல் · Noun similar
புளியாரை
அமரிதம் amaritam பெயர்ச்சொல் · Noun similar
கடுக்காய்.
அமளிதம் amaḷitam பெயர்ச்சொல் · Noun similar
தீவதாட்சி (அறியப்படாத ஒரு பழம்)
அமைவில amaivila similar
பொறுக்கின்றில, (குறள் 1178).
கைவிட்டம் kaiviṭṭam பெயர்ச்சொல் · Noun similar
வீட்டின் குறுக்குவிட்டம்
புள்ளி puḷḷi பெயர்ச்சொல் · Noun meaning
அமைவிடம் தவிர வேறு இயல்புகளோ, அளவோ இல்லாத ஒரு வடிவகணித உருப்படி. — point
தொங்கட்டம் toṅkaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
தொங்கட்டான்.
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
கூர்நோக்கு kūrnōkku meaning
கணினியின் செயல்முறைப்படுத்தத்தக்க நினை வகத்தில் அமைவிடம் எதனையும் கூர்ந்து நோக்கு வதற்குச் செயல் முறையாளரை அனுமதிக்கிற கணினி மொழி நிரல். — PEEK
சுட்டு நுனி cuṭṭu nuṉi meaning
சுட்டியைச் சொடுக்கும்போது பாதிக்கப்படுகிற ஒரு திரையின் மீது படக் கூறுகளின் துல்லிய மான அமைவிடம். எடுத்துக்காட்டு : ஒர் அம்புச் சுட்டு முனையின் நுனிப்பகுதி. ஒரு விரல் சுட்டு முனையின் … — hot spot
திரை இடநிலை tirai iṭanilai meaning
ஒரு காட்சித்திரையில் வரைகலைத் தரவுகளின் அமைவிடம் — screen position
தகுநிலை எண்மி takunilai eṇmi meaning
ஒரு சாதனத்தின் நடப்புத் தகு நிலையை விவரிக்கும் துணுக்குத் தோரணியைக் கொண்டிருக்கும் நினைவக அமைவிடம் — status byte
இட அமைப்பியல் iṭa amaippiyal meaning
இடவிளக்கியல் உடலின் மண்டலங்களின் அமைவிடம் பற்றிய விவரிப்பு — topography
கலப்புக் கோளாறு kalappuk kōḷāṟu meaning
ஒன்றுக்கு மேற்பட்ட மரபணு அமைவிடம், சுற்றுச் சூழல் காரணிகள், மரபணு வகை இடைவினைகள் ஆகியவற்றின் பரப்பரையிலிருந்து ஏற்படும் ஒரு கோளாறு — complex disorder
செயல்முறை மேடைப் பதிவேடு. இதில் நடப்பு கட்டளைகளின் அமைவிடம் பதிவு செய்யப்பட்டிருக்கும் — p-register
தரவு வகைகளை இணைப்பதற்கான ஒரு செய்முறை. ஒவ்வொரு தரவு இனத்திலும், அடுத்த இனத்தின் அமைவிடம் அடங்கியிருக்கும் data channel : தரவு வழி : தரவுத் தடம் : இரு புள்ளிகள் அல்லது கருவிகளுக்க… — data chaining
ஒரு வட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு தகவல் தொகுதியின் அல்லது தொகுதிகளின் பெயர். சுருக்க விவரிப்பு, அமைவிடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிற பகுதி — data set control block