தேடல் · Search: அமைப்பு நேரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

கணினி நிறுத்தப்பட்டாலும் ஒரு மின்கலம் மூலம் நேரமும், நாளும் தொடர்ந்து ஓடிவருதல். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து கோப்புகளுக்கும் முத்திரையிடவும், நேரம் சார்ந்த செயல்களைச் செய்யவும் இது தேவ… — system time/date
மற்ற எந்திரச் செயற்பாடுகளைக் கணினி இயக்கு வதற்கிடையிலான நேரம். அதாவது, வட்டுகள் நகரும் அட்டைகள், படிவங்கள், பிற பொருள்கள் ஆகியவற்றை சாதனத்திற்குள்ளேயும் வெளியேயும் மாற்றுவதற்கான நேரம். — setup time
மீட்புக்குரிய காலம், வேறு பெயர் மீள் ஒட்ட நேரம் — systems recovery time
வடிவமைப்பு நேரம் vaṭivamaippu nēram similar
design time
அமர்வுநேரம் amarvunēram similar
ஒரு கணினிப் பொறியமைவு இயக்குநர், ஒரு அமர்வில் ஒரு முனையத்தில் பணிபுரிகிற கால அளவு — session
Texture
இணைப்பு நேரம் iṇaippu nēram similar
1. தொடுப்பு : உருவாக்கி இயக்குறு நிரலாய் மாற்றுவதற்கான நேரம். 2. தொடுப்பு உருவாக்குகின்ற நேரம் — link time
உழைப்பு நேரம் uḻaippu nēram similar
Hours of work
அமைப்பு மாற்றம் amaippu māṟṟam similar
அணுக்களின் வடிவமைப்பில் மாறுதல் ஏற்படுதல்; வேதிப்பண்புப் பொருளில் மாற்றம் எதுவும் ஏற்படாமல் அதன் அமைப்பில் மட்டும் மாற்றம் அடையும் தன்மை — allomorphism
அமைப்பு amaippu பெயர்ச்சொல் · Noun similar
அம் + ஐப்பு = அமைப்பு
அமைப்பு amaippu கட்டுரை · article similar