தேடல் · Search: அமைப்புப் பொறியாளர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

முறைமைப் பொறிஞர் muṟaimaip poṟiñar variant
அமைப்பு ஆய்வு, அமைப்பு வடிவமைப்பு மற்றும் அமைப்பு நிரல் தொடர் பணிகளைச் செய்யும் நபர் — systems engineer
system engineering
வட்டு அலகு, நுண் செயலி அல்லது சிப்பு போன்ற ஒரு வன்பொருள் வடிவமைப்புடன் தொடர்புள்ள நபர் — design engineer
steam roller
ஒரு நிறுவன அமைப்பின் நடவடிக்கைகள், முறைகள், நடைமுறைகள் மற்றும் தொழில் நுட்பங்களை ஆராய்ந்து எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும், அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் நபர். அம… — system analyst
கணிப்பொறி மூலம் அலுவலகப் பணிகளை நடை முறைப்படுத்துபவர் — systems analyst
அமைப்பு பயனாளர் amaippu payaṉāḷar similar
ஒரு அமைப்பின் வசதிக்காகப் பயன்படுத்தும் ஒரு நபர், சாதனம் அல்லது ஒரு அமைப்பு — system user
முறைமை வட்டு muṟaimai vaṭṭu meaning
இயக்க முறைமை பதிவு செய்யப்பட்டுள்ள வட்டு. கணினியை இயக்க இந்த வட்டினைப் பயன்படுத்தலாம் system engineer : அமைப்புப் பொறியாளர்; முறைமைப் பொறிஞர். — system disk