தேடல் · Search: அமில மிகைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

இரத்தத்தின் அளவுக்கு மீறிய அமிலத்தன்மை. இதனால், ஹைட்ரஜன் அயனிகள், இயல்புக்குக் குறைந்த PH அளவில் உண்டாகின்றன. காற்றோட்டக் குறைபாடு, கார்பன்-டை-ஆக்சைடு பெருக்கம் காரணமாக இது உண்டாகும்போது… — acidaemia
இரைப்பை நீரில் அளவுக்கு அதிகமாக ஹைட்ரோகுளோரிக் அமிலம் இருத்தல் — hyperchlorhydria
அளவுக்கு மீறிய அமிலத் தன்மை இரைப்பையில் அமிலம் அளவுக்கு மீறி உற்பத்தியாதல். இது முன் சிறு குடல் புண், அசீரணம் ஆகியவற்றில் உண்டாகும் — hyperacidity
இரத்தத்தில் அமினோ அமிலங்களின் அளவு மிகுதல் — aminoacidaemia
அமிலமிகை amilamikai similar
acidemia
இரத்தத்தில் அமிலத்தன்மை அதிகப்படுதல். ஹைட்ரஜன் அயனிகளின் எண்ணிக்கை இரத்தத்தில் அதிகப்படுதல் அல்லது இரத்தத்தின் pH அளவு இயல்பு அளவிலிருந்து குறைவது — acidaemia
அமிலம் amilam பெயர்ச்சொல் · Noun similar
புளிகம் — acid
அம்மிலம் ammilam பெயர்ச்சொல் · Noun similar
புளிப்பு
ஆமிலம் āmilam பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆம்மிலம் āmmilam பெயர்ச்சொல் · Noun similar
புளி.