தேடல் · Search: அதிகரித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

81 இல் 1–25 · 1–25 of 81

அதிகரித்தல் atikarittal பெயர்ச்சொல் · Noun
விருத்தியாதல் (தைலவகைப் பரணி பாயி. )
நோய் அறிகுறிகளின் கடுமை அதிகமாதல் — exacerbation
அடைக்கரித்தல் aṭaikkarittal பெயர்ச்சொல் · Noun similar
அடைகிடத்தல்.
திக்கரித்தல் tikkarittal வினைச்சொல் · Verb similar
மறுத்தல்
அதிகரி atikari வினைச்சொல் · Verb similar
அதிகமாக்கு; உயர்த்து, ஏற்று
அதிகாரி atikāri பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தைப் பெற்றுள்ள, அலுவலகத்தில் பணியாற்றும் நபர்
அடிபறிதல் aṭipaṟital வினைச்சொல் · Verb similar
வேரோடு பெயர்தல்
அடியறிதல் aṭiyaṟital வினைச்சொல் · Verb similar
முதற்காரணம் தெரிதல்
அதிசரித்தல் aticarittal பெயர்ச்சொல் · Noun similar
கடந்து போதல்
ஆகரித்தல் ākarittal similar
தருவித்தல்.
ஆதரித்தல் ātarittal பெயர்ச்சொல் · Noun similar
ஆசைகூர்தல்
அங்கீகரித்தல் aṅkīkarittal பெயர்ச்சொல் · Noun similar
சம்மதித்தல்.
ஆடிக்கழைத்தல் āṭikkaḻaittal வினைச்சொல் · Verb similar
மொழிபெயர்ப்புகள்
ஆட்ட அதிகாரிகள் āṭṭa atikārikaḷ similar
ஆட்டத்தை நடத்துவதற்காக, நடுவர், துணை நடுவர், உதவியாளர், கோடு காப்பாளர், குறிப்பாளர், நேரக் காப்பாளர் நேரம் குறிப்பவர் என பல்வேறுபட்டப் பணிகளில் ஏதாவது ஒன்றில் ஈடுபடும் ஒருவர், ஆட்ட அதிக… — officials
அடிகள் aṭikaḷ பெயர்ச்சொல் · Noun similar
கடவுள்
அடிதல் aṭital பெயர்ச்சொல் · Noun similar
அடிபடுதல்.
அடித்தல் aṭittal வினைச்சொல் · Verb similar
புடைத்தல்
அதிகரிப்பு atikarippu பெயர்ச்சொல் · Noun similar
அதிகமாதல்; உயர்வு
அதிகர் atikar பெயர்ச்சொல் · Noun similar
மேலானவர்.
அதிகல் atikal பெயர்ச்சொல் · Noun similar
காட்டுமல்லிகை.
அதிகாரித்துவம் atikārittuvam பெயர்ச்சொல் · Noun similar
உடையனாந்தன்மை.
அதிதல் atital பெயர்ச்சொல் · Noun similar
சிலேட்டுமம் ஓர்வகைச் சிலேட்டும் நோய்
அத்திக்கள் attikkaḷ பெயர்ச்சொல் · Noun similar
அத்திவேர்க் கள்
அத்திக்கால் attikkāl பெயர்ச்சொல் · Noun similar
மணிஞ்சிலா
அரிதல் arital பெயர்ச்சொல் · Noun similar
*அரிதல் = அறுத்தல்.