தேடல் · Search: அட்டை படிப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

50 இல் 1–25 · 1–25 of 50

1. இது ஒர் உள்ளிட்டுச் சாதனம். பெரும்பாலும் ஒரு நபரை அடையாளம் காணப் பயன் படுவது. ஒரு குழைம (பிளாஸ்டிக்) அட்டையில் காந்த முறையில் இரு தடங்களில் எழுதப்பட்ட தகவலைப் படித்துச் சரிபார்க்கும்… — card reader
அட்டை படிப் பொறி aṭṭai paṭip poṟi variant
அட்டைகளில் துளையிடப்பட்ட தகவலைப் படித்து, அதை கணினியின் நினைவகத்திற்கு மாற்றும் உள்ளிட்டுச் சாதனம் — card reader
அட்டைப் படிப்பி aṭṭaip paṭippi similar
reader, card
அட்டைப் படிப்பு aṭṭaip paṭippu similar
reader,card
பட்டை படிப்பி paṭṭai paṭippi similar
கடன் அட்டைகள் அல்லது சிறப்புக் குறியீட்டுப் பட்டைகளைப் படிக்கக் கூடிய முனையம் bad sector : பழுதுப் பகுதி : வட்டில் உள்ள குறை காரணமாக சரியாகப் படிக்கவோ அல்லது எழுதவோ முடியாத வட்டின் … — badge reader
அடிப்படை aṭippaṭai similar
அடி + படை = அடி + ப் + படை = அடிப்படை — fundamental, basic
அத்தைப்பாட்டி attaippāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பாட்டனுடன் பிறந்தாள்
அடிப்படைப் பளு aṭippaṭaip paḷu similar
விமானம் நிலையில் நிற்கும்போது அதிலுள்ள பளு. இந்த அடிப்படைப் பளு, தகை வினைப் பகுப்பாய்வு செய்வதற்குத் தேவை — basic load
அடிப்படை எண் aṭippaṭai eṇ similar
base number
அடிப்படை இணைப்பு aṭippaṭai iṇaippu similar
ஓர் ஆணைத் தொகுதியின் சிறு செயல்கூறு அல்லது ஒரு ஆணைத் தொகுதி அல்லது ஒரு கணினி முறைமை - இவற்றில் ஒன்றில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஓர் இணைப்பு முறை. ஒவ்வொரு முறையும் இவ்விணைப்பு ஒரே … — Basic linkage
அடிப்படைப் பெயர் aṭippaṭaip peyar similar
புள்ளியால் பிரிக்கப்படுவதற்கு இடப்புறம் உள்ள கோப்புப் பெயரின் பகுதி. எட்டு எழுத்துகள் வரை நீளம் இருக்கும். ஒரு கோப்பின் முதல் பெயர் எனவும் சொல்லலாம். — base name
அதிபதாதி atipatāti பெயர்ச்சொல் · Noun similar
செம்பசளை
ஆடிப்பட்டம் āṭippaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
அடிப்படை எஃகு aṭippaṭai eḵku similar
இது பெஸ்ஸமர் முறைப்படி செய்யப்பட்ட எஃகு, காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பூடகக் காற்றோட்டக் கீற்றுகளைப் பிரியவிட்டு அதிலுள்ள கரி-கன்மம் ஆகியவற்றை நீக்கும் முறை இதுவாகும். இதனைத் "தி… — basic steel
அடிப்படை எடை aṭippaṭai eṭai similar
குறிப்பிட்ட வடிவளவுள்ள குறிப்பிட்ட தாள் எதற்காகவுமான குறிப்பிட்ட தர அளவு எடை, இது ஒரு ரீமுக்கு இத்தனை கிலோ கிராம் என்று குறிப்பிடப்படும் — basic weight
அட்டைப் படிமம் aṭṭaip paṭimam similar
ஒரு அட்டையில் துளையிடப்பட்ட, சேமிக்கப்பட்டுள்ள பொருள் — card image
அதிரடிப்படை atiraṭippaṭai பெயர்ச்சொல் · Noun similar
எதிரியின் இலக்குகள் மீது வேகமாக தாக்குதல் நாடத்துவதற்கு சிறப்புப் பயிற்சிப் பெற்ற படையினர்
அடிப்படைப் பதிவகம் aṭippaṭaip pativakam similar
தொடர்பு முகவரியை முழு முகவரியாக மாற்றும் பட்டியல் பதிவகம் — base register
அடிப்படைப்பதிவகம் aṭippaṭaippativakam similar
தொடர்பு முகவரியை முழு முகவரி யாக மாற்றும் பட்டியல் பதிவகம் — base register
அடிப்படை உயிர் aṭippaṭai uyir similar
கருமையம் முடியுள்ள அடிப்படைப் பொருள்களினுள் சால்மிடியா உயிர்கள் நுழைந்தவுடன் ஆதார உயிரணுவின் மீதுள்ள குறிப்பிட்ட சவ்வு ஏற்பிகளுடன் ஒட்டிக்கொள் கின்றன — elementary body
அடிப்படை மொழி aṭippaṭai moḻi similar
language, basic
அடிப்படைக்கோடு aṭippaṭaikkōṭu similar
சிறிய எழுத்தின் அடிப் பகுதிகள் வரிசைப்படுத்தப்படும் குறுக்கு வட்டக்கோடு. — baseline
அடிப்படையான aṭippaṭaiyāṉa similar
Fundamental
அதிபதி atipati பெயர்ச்சொல் · Noun similar
தலைவன
அத்திப்பதனி attippataṉi பெயர்ச்சொல் · Noun similar
அத்திமரத்தின் வேரினின்று வடியும் நீர் (அத்திக்கள்) (அத்தி வேர்த்தண்ணீர்)