தேடல் · Search: அட்டை சரிபார்ப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

அட்டை சோதித்தல் aṭṭai cōtittal variant
விசைத் துளையிடலின் துல்லியத்தை சோதிக்கும் செயல்முறை. அதே தரவு மூலத்தைப் படித்துச் சோதிக்கும் பொறியின் விசைகளை அழுத்தி, முதலில் துளையிட்டதை இரண்டாவதாக ஒருவர் சோதிப்பார். ஏற்கனவே துளை… — card verification
verifier, card
இலக்க முறைத் தகவல் தொடர்பில், துண்மி எண்ணிக்கையில் இரட்டைப்படை சரிபார்க்கும் முறை — even parity check
verifier,key
ஒரு எண்மானத் தனிமம், ஒரு குறிப்பிட்ட அளவெல்லைக்குள் இருக்கிறதா என்பதைச் சரி பார்க்கும்முறை. எடுத்துக்காட்டு : மாதங்கள், 01-12 என்ற அளவெல்லைக்குள் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்தல் — range check
check, even parity; party check, even
சரிபார்ப்பு caripārppu similar
ஒரு தவறைக் கண்டறியும் ஆய்வு — check
புலங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது என்றும் முழுப் பதிவுகளும் சோதிக்கப்பட்டது என்றும் உறுதி செய்வது — completeness check
ஒரு செய்தியைத் தெரிவிப்பதற்குத் தேவைப்படும் குறைந்த எண்ணிக்கையைவிட அதிக அளவில் துண்மிகளை அல்லது எழுத்துகளை மாற்றிச் சரிபார்த்தல். இந்தக் கூடுதல் துண்மிகள் அல்லது எழுத்துகள் சரிபார்க்கும் நோ… — redundancy check