தேடல் · Search: அடையாளம் நிறுத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

கலைப்பு kalaippu variant
1. ஒரு நேரப் பகிர்மான கணினி இணையத்திலிருந்து தொடர்பறுக்கும் செய்முறை. 2. பயன்பாட்டாளர்/கணினி இடைமுகப்பு எதனையும் கலைத்தல். — sign off
அடையாளம் நீக்கல் aṭaiyāḷam nīkkal similar
ஒரு சொற்பகுதியினை அதன் முக்கியத்துவத்திலிருந்து நீக்குதல், ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்குச் சேர்க்கப்பட்ட ஒன்றின் அடையாளத்தை நீக்குதல் — unmark
அடையாளம் aṭaiyāḷam பெயர்ச்சொல் · Noun similar
சுவடு
அடையாள ஒட்டு aṭaiyāḷa oṭṭu similar
ஆணையின் முகவரியைப் பாதிக்கும் பட்டியல் பதிவெண்ணைக் கொண்டு செல்லும் நிரலின் பகுதி — tag