தேடல் · Search: அடையாளப் பொறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 முடிவுகள் · results

அடையாளச் சின்னம் aṭaiyāḷac ciṉṉam variant
ஊடுகதிர் படங்களை எடுப்பவரின் உடலில் புகுந்துள்ள ஊடுகதிர் அளவைக் கணிக்க உதவும் அடையாளப்பட்டை. இப்பட்டையை ஊடுகதிர் படம் எடுப்பவர் தன் சட்டையில் பொருத்திக் கொள்வார் battle : ஒழுங்குத் தகடு; … — badge
அடையலர் aṭaiyalar பெயர்ச்சொல் · Noun similar
பகைவர்
அடையாளம் aṭaiyāḷam பெயர்ச்சொல் · Noun similar
சுவடு
அடையாளக் குறி aṭaiyāḷak kuṟi similar
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பயன்படுத்துவதற்கு ஒதுக்கி வைக்கப்பட்டத்தெனத் தனிப்பட இட அடையாளக் குறி — ear mark
அடையாளக்குறி aṭaiyāḷakkuṟi பெயர்ச்சொல் · Noun similar
அடையாளம் தரும் குறியீடு
அடையல் aṭaiyal பெயர்ச்சொல் · Noun similar
திரவம் தெளிதலினால் உண்டான வண்டல்
அடையாள் aṭaiyāḷ பெயர்ச்சொல் · Noun similar
வேலையாள்
அடையாள மாதிரி aṭaiyāḷa mātiri similar
மூலப்பொருளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி. மூல வண்ணணை வெளியிட்டவுடன் வகை மாதிரியாக அமைவது — lectotype
அடையாள ஒட்டு aṭaiyāḷa oṭṭu similar
ஆணையின் முகவரியைப் பாதிக்கும் பட்டியல் பதிவெண்ணைக் கொண்டு செல்லும் நிரலின் பகுதி — tag
அடையாள ஒளி aṭaiyāḷa oḷi similar
இரவில் விமானத்தை அடையாளங்காட்டுவதற்தாக அதன் பின்புறத்தில் உள்ள,வெண்மையாகவோ வண்ணத்திலோ அமைந்துள்ள விளக்குகளின் தொகுதி — identification light