தேடல் · Search: அடைப்பெடுத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

இதயத்திலிருந்து இரத்தம் கொண்டு செல்லும் நாளமாகிய தமனியில் ஏற்படும் அடைப்புகளை நீக்குதல் — disoblitersation
உடைப்பெடுத்தல் uṭaippeṭuttal வினைச்சொல் · Verb similar
வெள்ளத்தாற் கரையழிதல்
ஆட்டமெடுத்தல் āṭṭameṭuttal வினைச்சொல் · Verb similar
மொழிபெயர்ப்புகள்
அடைகட்டுதல் aṭaikaṭṭutal வினைச்சொல் · Verb similar
நீரைத் தடுக்க வரம்பு உண்டாக்குதல்
அடைகுத்துதல் aṭaikuttutal வினைச்சொல் · Verb similar
அடைமானம் வைத்தல்
அடைப்புண்ணுதல் aṭaippuṇṇutal வினைச்சொல் · Verb similar
ஒன்றனுள் அடங்குதல்
அடைப்புறுதல் aṭaippuṟutal similar
நீராவிக் கொதிக்கலன்களிலும் நீராவி நீளக் குழாய்களிலும் மேலேடு படிந்து அடைப்புறுதல். இதனால் எந்திரங்களிலும், உறுப்புகளிலும் பொதுவாக இயக்கம் பாதிக்கப்படும் — fouling
அட்டைப் பெட்டி aṭṭaip peṭṭi similar
அச்சிடப்பட்ட மின்சுற்று அட்டைகளைப் பொருத்துகின்ற கணினியின் உள்ளே இருக்கும் ஒரு பெட்டி — card cage
அட்டைப்பெட்டி aṭṭaippeṭṭi பெயர்ச்சொல் · Noun similar
அட்டையால் செய்த பெட்டி. — carton
அதட்டுதல் ataṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
அதட்டல்.
அடைகுதல் aṭaikutal பெயர்ச்சொல் · Noun similar
அடைதல்.
அடைசுதல் aṭaicutal வினைச்சொல் · Verb similar
ஒதுங்குதல்
அடைச்சுதல் aṭaiccutal பெயர்ச்சொல் · Noun similar
மலர்சூட்டல்.
அடுதல் aṭutal வினைச்சொல் · Verb similar
கொல்லுதல்
அடுத்தல் aṭuttal வினைச்சொல் · Verb similar
கிட்டல்
அட்டுதல் aṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
அடுப்பிலிட்டு சமைத்தல் — one way of cooking
அத்துதல் attutal பெயர்ச்சொல் · Noun similar
இரண்டுதுண்டை ஒன்றாய்ப் பொருத்தியிசைத்தல் ( அத்தித்தைத்தான் )
ஆடுதல் āṭutal பெயர்ச்சொல் · Noun similar
ஆடல்
ஆட்டுதல் āṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
அசைத்தல்