தேடல் · Search: அடுக்குக் காட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

அடுக்கில் உள்ள இருப்பிடங்களைக் காட்டப்பயன்படும் சுட்டு. அடுக்கிலிருந்து ஒவ்வொரு புதிய தரவு வெளியே எடுக்கப்படும்போது அல்லது உள்ளே அனுப்பப் படும்போது ஒவ்வொரு எண் கூடிக்கொண்டே போகும். — stack pointer
அடுக்குகள் aṭukkukaḷ similar
Strata
அடுக்குகை aṭukkukai பெயர்ச்சொல் · Noun similar
அடுக்குதல்.
அடுக்கு கட்டுப்பாடு aṭukku kaṭṭuppāṭu similar
கட்டுப்பாட்டுச் சாதனங்கள் சங்கிலியைப் போன்று இணைக்கப்பட்டுள்ள தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொன்றும் அடுத்ததற்குக் கொடுப்பதுடன் அடுத்த நிலையை ஒழுங்குபடுத்தும் — cascade control
அடுக்காலாத்தி aṭukkālātti பெயர்ச்சொல் · Noun similar
அடுக்குத்தீபம்.
அதுகுபடி atukupaṭi பெயர்ச்சொல் · Noun similar
தரிசு நிலத்தைத் தாழ்ந்த வரியில், விவசாயத்துக்கு விடுகை
அடிநாக்குக் கட்டி aṭinākkuk kaṭṭi similar
நாக்கின் அடியில், நாள அடைப்பு காரணமாக உண்டாகும் நீர்க்கட்டி — ranula
அடுக்கடுக்காய் aṭukkaṭukkāy பெயர்ச்சொல் · Noun similar
வரிசை
குறைந்த எடையில் உயர்ந்த அளவு வலிமை பெறு வதற்காக அடுக்குகள் அடுக்கி எழுப்பப்படும் கட்டுமானம் — laminated construction
ஆட்டுக்கடா āṭṭukkaṭā பெயர்ச்சொல் · Noun similar
ஆணாடு.
ஆட்டுக்குட்டி āṭṭukkuṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஆட்டுக்குட்டி = துள்ளுமறி (பெ) - ஆடு என்ற விலங்கின் குட்டி / கன்று
பல் மருத்துவத்தில் உலோகப்பூச்சு அல்லது மெழுகு மாதிரியை செதுக்குருவாக்கம் செய்வது போல் ஒரு பொருளை வடிவம் அமைப்பதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு கத்தி அல்லது ஒரு கருவி — carver
அடுக்குக் குறி aṭukkuk kuṟi similar
1. ஒரு குறியீடு அல்லது எண்ணின் வலதுபுற மேற்பகுதியில் எழுதப்படும் குறியீடு. அந்தக் குறியீட் டின் காரணியாக எத்தனை முறை அது பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. 10-ஐ அடிப்… — exponent
அடுக்குக் கூறு aṭukkuk kūṟu similar
அடுக்கினை வைத்திருப்பதற்கு ஒரு செயல்முறையினால் ஒதுக்கப்பட்டுள்ள நினைவகத்தின் பகுதி — stack segment
அடுக்குக்குறி aṭukkukkuṟi பெயர்ச்சொல் · Noun similar
இயற்பியல் - இது ஓர் எண் அல்லது குறி. மற்றொரு எண்ணின் மேல் வலப்பக்கத்தில் எழுதப்படுவது. பல தடவைகள் அது தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் என்பது பொருள். எடுத்துக்காட்டு, 10 என்பது 100 ஆகும்.…
ஆட்டுக்காதுக்கள்ளி āṭṭukkātukkaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: ஆட்டுச்செவிக்கள்ளி (சித். அக.)
அடுக்க aṭukka similar
அண்மையாக
அடுக்கு aṭukku பெயர்ச்சொல் · Noun similar
வரிசைப் படுத்தப்பட்ட பொருள் தொகுப்பு
அதுக்கு atukku பெயர்ச்சொல் · Noun similar
பாத்திர முதலியவற்றின் அதுங்கல்(பேச்சு வழக்கு )