அடுக்குக் கூறு

aṭukkuk kūṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடுக்கினை வைத்திருப்பதற்கு ஒரு செயல்முறையினால் ஒதுக்கப்பட்டுள்ள நினைவகத்தின் பகுதி — stack segment
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1372)
2.
மிகையட்டை அடுக்கு (தரவு), மிகையுரைச் செயல்முறை ஆகியவற்றிலான மிகையட்டைப் பயன்பாடு — stackware
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1372)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vr9ur9xn/

தமிழ்
“அடுக்குக் கூறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vr9ur9xn/
APA
Oliyon Research. (2026). அடுக்குக் கூறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vr9ur9xn/
MLA
"அடுக்குக் கூறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vr9ur9xn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment