தேடல் · Search: அடுக்குக்கட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 முடிவுகள் · results

கட்டுத்துணி kaṭṭuttuṇi variant
வீக்கம் அடைவதற்கு நீர்த் தடையிட்டுப் பொதியப்பட்ட ஈரத்து உறுப்புகளுக்கு அழுத்தம் தருவதற்குப் பயன்படுத்தப்படும் பஞ்சு திணித்த கட்டுத்துணி — compress
அடுக்கு கட்டுப்பாடு aṭukku kaṭṭuppāṭu similar
கட்டுப்பாட்டுச் சாதனங்கள் சங்கிலியைப் போன்று இணைக்கப்பட்டுள்ள தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொன்றும் அடுத்ததற்குக் கொடுப்பதுடன் அடுத்த நிலையை ஒழுங்குபடுத்தும் — cascade control
அடுக்குகள் aṭukkukaḷ similar
Strata
அடுக்குகை aṭukkukai பெயர்ச்சொல் · Noun similar
அடுக்குதல்.
அடுக்கடுக்காய் aṭukkaṭukkāy பெயர்ச்சொல் · Noun similar
வரிசை
ஆட்டுக்கடா āṭṭukkaṭā பெயர்ச்சொல் · Noun similar
ஆணாடு.
குறைந்த எடையில் உயர்ந்த அளவு வலிமை பெறு வதற்காக அடுக்குகள் அடுக்கி எழுப்பப்படும் கட்டுமானம் — laminated construction
அடுக்க aṭukka similar
அண்மையாக
அடுக்கு aṭukku பெயர்ச்சொல் · Noun similar
வரிசைப் படுத்தப்பட்ட பொருள் தொகுப்பு
அடுக்குக் குறி aṭukkuk kuṟi similar
1. ஒரு குறியீடு அல்லது எண்ணின் வலதுபுற மேற்பகுதியில் எழுதப்படும் குறியீடு. அந்தக் குறியீட் டின் காரணியாக எத்தனை முறை அது பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. 10-ஐ அடிப்… — exponent
அடுக்குக் கூறு aṭukkuk kūṟu similar
அடுக்கினை வைத்திருப்பதற்கு ஒரு செயல்முறையினால் ஒதுக்கப்பட்டுள்ள நினைவகத்தின் பகுதி — stack segment
அடுக்குக்குறி aṭukkukkuṟi பெயர்ச்சொல் · Noun similar
இயற்பியல் - இது ஓர் எண் அல்லது குறி. மற்றொரு எண்ணின் மேல் வலப்பக்கத்தில் எழுதப்படுவது. பல தடவைகள் அது தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் என்பது பொருள். எடுத்துக்காட்டு, 10 என்பது 100 ஆகும்.…
அதுக்கு atukku பெயர்ச்சொல் · Noun similar
பாத்திர முதலியவற்றின் அதுங்கல்(பேச்சு வழக்கு )
ஆட்டுக்காதுக்கள்ளி āṭṭukkātukkaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: ஆட்டுச்செவிக்கள்ளி (சித். அக.)
உந்து ஊர்திகளில் சுழற்றக்கூடிய பல அடுக்கு உள்வரி உலோகக் காப்புறை — laminated liner
exponential notation
அணுகுக் கட்டுப்பாடு aṇukuk kaṭṭuppāṭu similar
அணுகுக் குறியீட்டைப் பயன்படுத்தும் செயல்முறை. இதன் மூலம் ஒரு கணினியை அனுமதிக்கப்பட்டவர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் கட்டுப்படுத்தப்படுகிறது — access control
அடுக்கில் உள்ள இருப்பிடங்களைக் காட்டப்பயன்படும் சுட்டு. அடுக்கிலிருந்து ஒவ்வொரு புதிய தரவு வெளியே எடுக்கப்படும்போது அல்லது உள்ளே அனுப்பப் படும்போது ஒவ்வொரு எண் கூடிக்கொண்டே போகும். — stack pointer
அட்டமுகடு aṭṭamukaṭu பெயர்ச்சொல் · Noun similar
உச்சி ()
அழகு காட்டு aḻaku kāṭṭu வினைச்சொல் · Verb similar
முகத்தைச் சுளித்துப் பரிகசி
அடுகை aṭukai பெயர்ச்சொல் · Noun similar
அடுதல்
அடுக்கம் aṭukkam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்தது
அடுக்கல் aṭukkal பெயர்ச்சொல் · Noun similar
அடுக்கு
அதுக்கம் atukkam பெயர்ச்சொல் · Noun similar
அதுங்குகை(சீவக சிந்தாமணி )
அதுக்கல் atukkal similar
அடித்தல்
அத்துகம் attukam பெயர்ச்சொல் · Noun similar
ஆமணக்கு.
ஆடுகால் āṭukāl பெயர்ச்சொல் · Noun similar
துலாத் தாங்குமரம்
ஆட்டுகம் āṭṭukam பெயர்ச்சொல் · Noun similar
ஆடாதோடை
ஆட்டுக்கல் āṭṭukkal பெயர்ச்சொல் · Noun similar
கருங்கல்லினால் செய்யப்பட்ட சமதளமான ஒரு சமையலறை சாதனம். குழவியுடன் சேர்த்து மாவரைக்கப் பயன்படும், கல்லுரல் — stone mortar; kitchen equipment used to manually grind small spices, for example
ஆட்டுக்கால் āṭṭukkāl பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
கடு கடு kaṭu kaṭu தொடர் · Phrase similar
சினத்தை குறிக்கும் இரு சொல் தொடர்.