தேடல் · Search: அடிவயிற்றுத் துளை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
அடிவயிற்றில் அறுவை மருத்துவம் செய்யும் போது அயல்பொருள்களை அப்புறப்படுத்துதல், குருதிக் குழாயில் குருதிக் கசிவைத் தடுத்தல், உணவுக் குழாயை அணுகுதல் போன்ற செயல்களுக் காக இரைப்பையில் துளைய… — gastrotomy
இது, அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை (வபை) உட்குழியின் பக்க வலியாகும் — abdominocentesis
பசுவிற்கு அடிவயிற்றில் ஏற்படும் ஓர் இரணநோய்
கீழ் வயிற்றினுட்புறத்தேயுள்ள சவ்வு
அடிவயிற்றின் புறத் தோட்டின் அறுவை — laparotomy
கீழ் வயிற்றில் காணும் வலி, பெருங்குடலில் ஏற்படும் வலி, குடலில் காணும் கொடிய வலி, சூதகக் கோளாறினால் பெண்களுக்கு அடிவயிற்றில் ஏற்படும் கொடிய வலி, பித்தக் கோளாறினால் வரும் வலி
மகப்பேற்றுக்குப் பின்பு அடிவயிறு கருங்குவதற்காக வெளிப்புறமாக அழுத்தம் கொடுப்பதற்காகப் போடப்படும் துணிப்பட்டைக்கட்டு — binder