அடிவயிற்று வலி

aṭivayiṟṟu vali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கீழ் வயிற்றில் காணும் வலி, பெருங்குடலில் ஏற்படும் வலி, குடலில் காணும் கொடிய வலி, சூதகக் கோளாறினால் பெண்களுக்கு அடிவயிற்றில் ஏற்படும் கொடிய வலி, பித்தக் கோளாறினால் வரும் வலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடிவயிற்று வலி)
2.
அடிவயிற்று உள்ளுறுப்புகளில் ஏற்படும் வலி — encelialgia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 422)
3.
கருவுறும் காலத்தில் மாத விடாய் நாட்களுக்கிடையில் அடிவயிற்றில் ஏற்படும் வலி, இது அண்டத்திலிருந்து கருவணு வெளிவரும் போது நிகழ்கிறது — mittelschmerz
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 696)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c9xydxb7/

தமிழ்
“அடிவயிற்று வலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c9xydxb7/
APA
Oliyon Research. (2026). அடிவயிற்று வலி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c9xydxb7/
MLA
"அடிவயிற்று வலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c9xydxb7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment