தேடல் · Search: அடிப் பகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 1–25 · 1–25 of 33

அடிக் கட்டகம் aṭik kaṭṭakam variant
ஒரு மின்னணு சாதனத்திற்கான கம்பிகளை இணைக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ள உலோக அடிப்பாகம் — chassis
அடிப்பகுதி aṭippakuti பெயர்ச்சொல் · Noun similar
அடியிலுள்ள பகுதி; கீழ்ப்பகுதி, கீழ்ப்பாகம், அடிப்பாகம்
பட்டிப் பகுதி paṭṭip pakuti similar
menu block
அதிபதி atipati பெயர்ச்சொல் · Noun similar
தலைவன
அத்திப்பதி attippati பெயர்ச்சொல் · Noun similar
அஸதினாபுரம்
ஆதிபதி ātipati பெயர்ச்சொல் · Noun similar
விந்து
அடிக்குடி aṭikkuṭi பெயர்ச்சொல் · Noun similar
அடிச்சேரி.
அடிக்கோடுகளில் பலவித அள வுகளில் எழுத்து வடிவங்களை அடுக்குதல் — base alignment
அதிக்குதி atikkuti பெயர்ச்சொல் · Noun similar
செருக்கு நடை
ஆதிகுடி ātikuṭi பெயர்ச்சொல் · Noun similar
சவுக்காரம்
ஆதிக்குடி ātikkuṭi பெயர்ச்சொல் · Noun similar
சவுக்காரம்
நெட்டிப் பகுதி neṭṭip pakuti கட்டுரை · article similar
root of the nose
தனியொரு அட்டவணை அமைவிடத்தைச் சுற்றி அட்டவணை பதிவுகளைத் திரட்டுதல் — primary cluster
அடைபாளப் பகுதி aṭaipāḷap pakuti similar
அடையாளம் காணும் பிரிவு. கோபால் நிரலாக்கத் தொகுப்பின் நான்கு முக்கிய பகுதிகளில் முதலாம் பகுதி — dentification division
ஆதாரப் பகுதி ātārap pakuti similar
அச்சு எழுத்தினைத் தாங்குவதற்காக அதன் உடற்பகுதியின் அடியிலுள்ள இருபகுதிகள் — feet
அடிப்பந்தி aṭippanti பெயர்ச்சொல் · Noun similar
முதற்பந்தி
அடிப்பாகம் aṭippākam பெயர்ச்சொல் · Noun similar
அடியிலுள்ள பகுதி; கீழ்ப்பாகம், கீழ்ப்பகுதி, அடிப்பகுதி
அதிபகம் atipakam பெயர்ச்சொல் · Noun similar
கொன்றை
அதிபதாதி atipatāti பெயர்ச்சொல் · Noun similar
செம்பசளை
அகுதி akuti பெயர்ச்சொல் · Noun similar
கதியிலி, அகதி
அகூட்டி akūṭṭi கட்டுரை · article similar
ஆகுதி ākuti பெயர்ச்சொல் · Noun similar
அக்கினியில் நெய் பெய்து மந்திரபூர்வமாகச் செய்யும் ஓமம்
பாதம் pātam பெயர்ச்சொல் · Noun meaning
காலின் அடிப் பகுதி (காலடி). — foot
கரீரம் karīram பெயர்ச்சொல் · Noun meaning
யானையின் கோட்டின் (தந்தத்தின்) அடிப் பகுதி — root of an elephant's tusk