தேடல் · Search: அச்சு உருளை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

print wheel
தாள் அழுத்துத் தகடு tāḷ aḻuttut takaṭu variant
அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்தும் தகட்டுப் பாளம் அழுத்துத் தட்டு தாள் அழுத்துத் தட்டு — platen
அச்சுருலை accurulai similar
பீப்பாய் வடிவ உருளை, வரி அச்சியற்றியில் பயன்படுவது,பல அச்சிடும் நிலைகளைக் கொண்டது — type drum
சுருளை curuḷai பெயர்ச்சொல் · Noun similar
ஒழுங்கான முறையில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள அமைவு/வடிவம், — bale
அச்சுரு accuru similar
அச்சிடுவதற்கான, குறிப்பிட்ட, பெயரிடப் பெற்ற எழுத்துகளின் தொகுதி. (எ-டு) )Helvetica Bold Oblique. இது குறிப்பிட்ட கோணத்தில் சாய்வும் (Obliqueness), குறிப்பிட்ட அளவு கோடுகளின் தட… — typeface
அச்சு சுருளி accu curuḷi similar
முன்னணியில் மற்ற பணிகள் நடந்து கொண்டிருக்க பின்னணியில் அச்சிடுதல் நடைபெற அனுமதிக்கும் மென்பொருள் — print spooler
அசுரை acurai பெயர்ச்சொல் · Noun similar
இராசி
அச்சுறை accuṟai பெயர்ச்சொல் · Noun similar
உடம்பு..
உருளை uruḷai பெயர்ச்சொல் · Noun similar
நீளமான உருண்டை வடிவம், — cylinder
பசுமை நிறம் pacumai niṟam meaning
ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்திற்கும் மஞ்சளுக்குமிடைப்பட்ட வண்ணம் காகிதத்திலும், அச்சு உருளைகளிலும், முழுமையாகப் பக்குவப்படுத்தப்படாத நிலையைக் குறிக்கும் சொல் — green
துளையிடு உருளை tuḷaiyiṭu uruḷai meaning
ஒரே இயக்கத்தில் அச்சடித்தல், துளையிடுதல் ஆகிய இரு பணிகளையும் செய்யக்கூடிய அச்சு உருளை — perforating rule
ஒரு பன்முகப் பணிச் சூழலில் செயல்முறைகளை இயக்கு வதற்குக் குறித்தளிக்கப் பட்டுள்ள முந்துரிமை. முன்புறச் செயல்முறைகள், மிக உயர்ந்த முந்துரிமையைக் கொண்டவை. பின்புறச் செயல் முறைகள், மிகக்குறைந்… — foreground/background