தேடல் · Search: அச்சுரு அழகமைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
2 இல் 1–2 · 1–2 of 2
1. எழுத்து வடிவத்தின் சாய்வுத் தன்மை. 2. ஒரு குறிப்பிட்ட எழுத்து வடிவு அல்லது எழுத்து வடிவக் குடும்பத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பு. 3 எழுத்து வடிவில் ரோமன், தடிமன், சாய்வு, தடிமன் சாய்வு… — type style
அச்சிடுகின்ற எழுத்துகளின் உருவளவு. பாயின்ட் என்னும் அலகினால் அளவிடப்படும். ஒரு பாயின்ட் என்பது ஏறத்தாழ 1/72 அங்குலம் — type size