தேடல் · Search: அச்சுப் படிவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

அச்சுப்படியெடுப்பதற்காக அச்சுத் தகடுகளையும், அச்செழுத்துகளையும் ஒரு வழவழப்பான பரப்பில் படிய வைப்பதற்கான ஒர் எந்திரவியல் செய்முறை — chalk over-lay
அச்சடிப்பு மண்டலங்களாகப் பகுக்கப்பட்ட அச்கத்தாள். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு மதிப்பளவினை மட்டுமே அச்சடிக்க முடியும் — printer format
கணினியமைவு வெளிப்பாட்டின் படிவம் இது ஒர் அச்சடிப் பானால் ஒரு பக்கத்தில் அச்சிடப்படுகிறது. — printout
இது ஒரு உலோக அச்சுருப்படிவம். இதில் உருகிய இரும்புக் குழம்பினை ஊற்றிக் கடினமான வார்ப்புருக்கள் செய்யப்படுகின்றன — chil
பக்கத்தில் அல்லது காகிதத் தில் அச்செழுத்துக்களை அல்லது அச்சுப்படங்களைப் பதிவு செய்தல் — impression
அசுபதி acupati பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நாள்.
துணைக் கூட்டல் அல்லது கூட்டலிடப்படக்கூடிய வகையில் அச்சு அறிக்கையின் மீதுள்ள தகவல் பத்தி. அறிக்கை எழுதுபவரின் விளக்கக் குறியில் அச்சுப்பத்திகளே இன்றியமையாதவை — print column
அச்சுப்படி accuppaṭi similar
அச்சுப்படி (பெ)
ஆசுபத்திரம் ācupattiram பெயர்ச்சொல் · Noun similar
அகச்சூலி (ஒரு வகை மரம்)
அசுபம் acupam பெயர்ச்சொல் · Noun similar
அமங்கலம்
ஆசுபத்திரி ācupattiri பெயர்ச்சொல் · Noun similar
ஒருமரம்.
ஆசுப்பத்திரி ācuppattiri பெயர்ச்சொல் · Noun similar
மருத்துவமனை
அசுபதி சங்கம் acupati caṅkam பெயர்ச்சொல் · Noun similar
வாலுளுவை
ஆசுபத்திராமரம் ācupattirāmaram பெயர்ச்சொல் · Noun similar
மரவகை ()
ஆசையபத்திவம் ācaiyapattivam பெயர்ச்சொல் · Noun similar
தாமரை
அச்சுப்படிகள் accuppaṭikaḷ similar
Printed materials
உருப்படிவம் uruppaṭivam similar
அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு பொருளின் அல்லது அமைப்பின் இன்றியமையாத அம்சங்களைக் கொண்ட ஒரு முன் மாதிரி வடிவம். அறிவியல் உருப்படிவங்களில் சிக்கலான சூத்திரங்களும், பெ… — model
அச்சுப்பாடு accuppāṭu similar
இது அச்சியற்றியினால் தாளில அச்சிடப்படுவது. நிகழ்நிரல் பட்டியல்கள், படம் முதலியவை — printout
படிவம் paṭivam similar
வடிவம், உடம்பு, தான் வழிபடு தெய்வம், விரதம், தோற்றம், தவவேடம்