அசுபம்

acupam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமங்கலம்
சுபாசுபங்க ளென்னுந் துன்றுமுளை ( உபசாந்தி.17).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசுபம்)
2.
சாவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசுபம்)
3.
அசுபக்கிரியை; அமங்கல கருமம்
தாழ்வுபெறு சிராத்தமுத லசுபத்தும் (திருவானைக். கோச்செங்.41).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசுபம்)
4.
அமுக்கிரா, அசுவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசுபம்)
5.
பாவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசுபம்)
6.
தீமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசுபம்)

தொகுதிகள் · Categories: செடி கொடிகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/euvmvdnk/

தமிழ்
“அசுபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/euvmvdnk/
APA
Oliyon Research. (2026). அசுபம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/euvmvdnk/
MLA
"அசுபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/euvmvdnk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment