தேடல் · Search: அச்சுப்பொறி இடை நினைவகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

ஒன்று அல்லது மேற்பட்ட கணினிகளிடமிருந்து அச்சுப் பொறிக்கு அனுப்புகின்ற நினைவகச் சாதனம். ஒவ்வொரு பக்கமும் அச்சிடும்வரை காத்திராமல், முழு வெளியீட்டையும் கணினிக்கு உதவுவது. அச்சுப் பொறி இ… — printer buffer
இடை நினைவகம் iṭai niṉaivakam similar
உள்ளீடு அல்லது வெளியீட்டை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படும் தற்காலிக நினைவகம். இதனால் மையச் செயலகம் வேறு பணிகளில் ஈடுபட முடிகிறது — buffer memory
அடிப்படை நினைவகம் aṭippaṭai niṉaivakam similar
ஒரு கணினியில் இயங்கும் டாஸ் நிரல்களுக்குக் கிடைக்கும் முதல் 640 கிலோ எண்மி (பைட்) நினைவகம். — base memory