தேடல் · Search: அசையாமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

அசையாமை acaiyāmai பெயர்ச்சொல் · Noun
சலனமின்மை..
ஜடநிலை jaṭanilai variant
Inertia
அமையாமை amaiyāmai similar
நிறைவு ஆகாமை அமையும் அராகாதி
ஆசையம் ācaiyam பெயர்ச்சொல் · Noun similar
பொன்னாகம்
அசையாமணி acaiyāmaṇi பெயர்ச்சொல் · Noun similar
ஆராய்ச்சி மணி , முக்கியமான வேளைகளில் அடிக்கும் மணி
அசை acai வினைச்சொல் · Verb similar
நிலையாக இருப்பதை, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அல்லது அந்த இடத்திலிருந்து நகர்த்து — move, rap
அசை acai கட்டுரை · article similar
அசைஇ acaii similar
சோம்பி, சோம்பலாக, (குறள் 1040).
அச்சை accai பெயர்ச்சொல் · Noun similar
வேதவாக்கியம்,32 அச்சைகள் — vedic hymn
அமையம் amaiyam பெயர்ச்சொல் · Noun similar
அமயம், சமயம், காலம்
ஆசை ācai பெயர்ச்சொல் · Noun similar
விருப்பு = விருப்பம், ஆவல், ஆர்வம் — desire
ஆச்சை āccai பெயர்ச்சொல் · Noun similar
துவரை
அசைவிலாமை acaivilāmai similar
immobilization
அசாவாமை acāvāmai பெயர்ச்சொல் · Noun similar
தளராமை.
அசைஇயது acaiiyatu பெயர்ச்சொல் · Noun similar
கிடந்தது..
அசையடி acaiyaṭi பெயர்ச்சொல் · Noun similar
கலிப்பாவின் உறுப்புகளுள் ஒன்றான அம்போதரங்கம்
அறியாமை aṟiyāmai பெயர்ச்சொல் · Noun similar
அறியாமை, (Ariyamai) — ignorance
அழியாமை aḻiyāmai பெயர்ச்சொல் · Noun similar
அழிவின்மை.
சாத்வீக குணலட்சணம் cātvīka kuṇalaṭcaṇam meaning
அசையாமை, மனஉறுதி, சாமர்த்தியம், மென்மை, நொய்மை, மகிழ்ச்சி, நேர்மை, சுத்தி, புண்ணிய முயற்சி, பொறுமை, மறவாமை, திருப்தி, முத்தியடையும் இச்சை, பெருங்கருணை, அந்தக்கரண அடக்கம், புறக்கரண …