தேடல் · Search: அகணிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

அகணியகில் akaṇiyakil பெயர்ச்சொல் · Noun prefix
மரத்தினுட் பாகத்திலிருக்கும் அகில்
முகுள mukuḷa variant
medullary
அகண்ணியம் akaṇṇiyam பெயர்ச்சொல் · Noun similar
அவமரியாதை
அகன்னியகனி akaṉṉiyakaṉi பெயர்ச்சொல் · Noun similar
அன்றன்று
அகக்கணியம் akakkaṇiyam similar
வேறு பெயர் கணிமக் கரையம் (பிளாஸ்மா சால்). கணிம இழுமத்தினுள் (பிளாஸ்மா ஜெல்) அமைந்துள்ள அகக்கணியத்தின் கரைய வடிவம். தடையின்றி ஓடக்கூடியது. கண் ணறை உறுப்பிகளைக் (ஆர்கனேல்ஸ் கொண்டது. இழு… — endoplasm
அகணி akaṇi பெயர்ச்சொல் · Noun similar
அகம் -- interior; inside.
அக்கானி akkāṉi பெயர்ச்சொல் · Noun similar
பதநீர்
அகநியேறு akaniyēṟu வினைச்சொல் · Verb similar
இடி ஏறு.
கண்ணிய kaṇṇiya similar
அறிவதாகிய.
கனிய kaṉiya similar
முற்ற
அன்னியசாகன் aṉṉiyacākaṉ பெயர்ச்சொல் · Noun similar
மார்க்கபதிதன்.
ஆகவநீயம் ākavanīyam similar
யாகத்தில் கிழக்கில் வைக்கும் அக்கினி
ஆகவனீயம் ākavaṉīyam பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆரணியகன் āraṇiyakaṉ பெயர்ச்சொல் · Noun similar
காட்டில் வாழ்வோன்
அகத்தியா akattiyā பெயர்ச்சொல் · Noun similar
ஆழம், எட்டாமை, கடல்.
அக்கனித்தீ akkaṉittī பெயர்ச்சொல் · Noun similar
உதரத்தீ
அக்கனிபூ akkaṉipū பெயர்ச்சொல் · Noun similar
முருகக் கடவுள் (குமார. 115.)
அரணிய araṇiya பெயர்ச்சொல் · Noun similar
காவலையுடைய
அரணியா araṇiyā பெயர்ச்சொல் · Noun similar
காட்டுக்கருணை.
பரிவு அணு மூலம் parivu aṇu mūlam meaning
அண்ணீரக அகணியை உருவாக்கும் நரம்பு முகடுத்திசுவிலிருந்து தோன்றும் உயிரணு முலம். — sympathoblast