தேடல் · Search: வெட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
ஸ்காட்லாந்து அறுவை மருத்துவப் பெயர் கொண்ட அறுவை முறை. 1. கணுக்காலுடன் சேர்த்து கணுவெலும்புகளையும் வெட்டியெடுத்தல், 3. சிறுநீர்த்தாரை வெளி அறுவை — Syme's operation
தட்டை உலோகத் தகட்டிலிருந்து வெட்டி எடுக்கப்படும் துண்டு எந்த ஒரு வடிவத்தையும் அமைப்பதற்கு முன்பு இல்வாறு எடுக்கப்படுகிறது — blank
புழுப் பற்சக்கரங்களின் பற்களையும், வார்ப்புருப் படிம இழைகளையும் செதுக்குக் கருவிகளையும் சக்கரப் பல்வெட்டி கொண்டு வெட்டுதல் — hobbing
வெட்டுமரத் தொழிலில் காட்டு மரங்களை வெட்டி வகைப்படுத்தும் தொழிலாளி — lumber jack
இது வளர்ச்சி வளையம் வருடாந்திர வளையம் என்றும் குறிப்பிடப்படும். மரத்தின் குறுக்கு வெட்டில் இந்த வளையங்கள் காணப்படும். குறுக்கு வெட்டில் குழல்களைச் செருகியது போன்று தோன்றும். ஒவ்வோர் வளையமும்… — year ring
செங்கல்லை நீள வாக்கில் இரண்டாக வெட்டிச் செய்த செம்பாதிச் செங்கல் — Oueen closer
ஒரு பொதுமையத்தை சுற்றியமைந்துள்ள ஒத்த பகுதிகளை எச்செங்குத்துக் கோட்டில் வெட்டினாலும், அவற்றை இரு சம பகுதிகளாகப் பிரிக்கலாம். எ-டு செம்பருத்தி, நட்சத்திர மீன். பா — radial symmetry
நெருக்கமாக விளைந்த பயிர்களை வேறு இடங்களில் வேருடன் பெயர்த்து நட பயன்படுத்தப்படும் ஒரு வகையான மண்வெட்டி
பாக்குவெட்டியாற் சீவப்பட்ட பாக்குத்துண்டு
எதிர்த்தல்
நிலத்தை வெட்டித் திருத்துதல்
வெட்டினால் உண்டாம் புண்
காட்டை வெட்டியழித்தல்
வரைகலைப் பணித்தளத்தில் நாம் நிறைவேற்ற விரும்பும் பணிகளை பட்டியலுள்ள தேர்வுகளில் ஒன்றைத் தேர்வுசெய்து இயக்க வேண்டும். சில சூழ் நிலைகளில் சில தேர்வுகள் வெள்ளைப் பின்புலத்தில் கருப்பு எழுத்தில்… — dimmed
பல்லின் உச்சிப்பகுதியை வெட்டி எடுத்தல் — apicoectomy
வசதியாக ஒரு அறுவை செய்வதற்கு திரிக எலும்பை வெட்டியெடுத்தல் — sacrectomy
பளிங்குப் படலத்தைச் சுற்றிலும் ஒரு வட்டத் துண்டாக இமையிணைப் படலத்தை வெட்டியெடுத்தல் — syndectomy
(க.க.) செங்கல்லை நீளவாக்கில் இரண்டாக வெட்டிச் செய்த செம்பாதிச் செங்கல் — queen closer
வெட்டிய தண்டு நீரில் வைக்கப்படும் பொழுது, அது ஏற்கும் நீரை அளக்குங்கருவி — potometer
மண்வெட்டிபோல் அகன்று தட்டையாயுள்ள பல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
வெட்டி அவித்து உலர்த்திய முற்றாத பாக்கு
ஒருவகை வேங்கை மரம் ; பட்டையை வெட்டினால் இரத்தைப்போல் தாரை தாரையாய் வழியும் ஒருவகை வேங்கை மரம்
வெட்டிவேர், விலாமிச்சம்வேர்
வெட்டிப் பயன்படுத்தக்கூடிய வரைகலைப்படம். வரைகலை மென்பொருள் பயன்பாடாக அளிக்கப்படுவது. இதில் கணினி உருவாக்கும் கலைப் பொருட்கள் உள்ளன. சான்றாக, உருவங்கள், அறிவிப்புப் படங்கள், விலங்குகள், கர… — clip art
தமனியை வெட்டி அல்லது ஊசியால் துளையிட்டு இரத்தத்தை வடிய விடுதல் — arteriotony