தேடல் · Search: விளி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
ஒரு மின்சாரச் சமிக்கையின் பிற்பகுதி ஒர் இலக்கமுறை சமிக்கை நிகழ்நிலையிலிருந்து அகல்நிலைக்கு மாறும்போது அதன் பின்விளிம்பு நிலை மாற்றத்தைக் குறிக்கிறது. — trailing edge
அறுவை மருத்துவக்குப் பயன் படும் ஒரு சிறிய, கூர்மையான இருபக்கமும் கூர்விளிம்புடைய ஒரு கத்தி — lancet
முதிர் கருமுனையின் தலை ஒரு பக்கமாகச் சாய்ந்து, இடுப்பெலும்பு விளிம்பின் குறுக்குவிட்டம் குறைவாக இருத்தல் — Naecele's obliquity
பல்லை நிரப்பும் பொருளின் மிகையான அளவு. இது இணைவுடைய பல் குழிவு விளிம்புக்கு அப்பால் நீட்டிக் கொண்டிருக்கும் — overhang
மூக்குமேல் விளிம்பில் இடையே பள்ளம் உடைய மூக்கு இது பிறவிக் கிரந்திப் புண்ணின் அறிகுறி — saddle nose
ஒரு வானூர்தியின் பிற்பகுதி சாதாரமாக நிலைப்படுத்தக்கூடிய நிமிர் நேர் விளிம்புடைய தகடுகளைக் கொண்டு, இதனுடன் உயர்த்திகள், சுக்கான்கள் போன்ற கட்டுப்பாட்டுப் பரப்புகள் இணைக்கப்பட்டுள்ளன — airplane tail
பண்டைக் காலக் கிரேக்கக் கட்டிடக்கலையில் தூண் தலைப்பின் இருபுறச்சுருள் அணி அமைப்பின் திருகுசுருள் வடிவ முகட்டின் பக்கக் கிளைப் பகுதி. ஒரு கவானின் மையத்தில் உத்தரத்திலிருந்து மறு உத்தரம் வரை… — bolster
உலோகத்தில் தேவையான வடிவத்தில் துளையிடுவதற்காக, அல்லது துளையினைப் பெரிதாக்குவதற்காகப் பயன்படும் இரம்பப் பல்விளிம்புடைய ஒரு நீண்ட கருவி — broach
மேற்புறம் சந்திரனின் பாதிப்பிறை போன்று வளைந்து ஒரு புறம் சாய்ந்துள்ள ஒரு முளை. வட்டவடிவு விளிம்பு இயக்கங்களில் இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது — half moon stake
சுவர்ப் பக்கத்தை ஒட்டிய நீள் வரை விளிம்பு — ledge
ஆடை கிழிப்பதற்குரிய திண்ணிய ஊடு விளிம்பு — selvage
கூரிய பிளவுகளுக்கிடையே வட்ட நீட்சிகளை இலை விளிம்பு கொண்டிருப்பது. பிளவு சிறியதாக இருந்தால், அது சிறு பிளவிலை. (கிருனுலேட்) ஆகும். பா.leaf margin — crenate
பல் போன்று இலை விளிம்பு இருத்தல்: செம்பருத்தி. (உயி) பா — denticulate
சிவக்கத் தோய்ந்த விளிம்பினை உடைய ஆடை
*விளிம்பு சிதைந்த பானை
*கனத்த விளிம்புடைய பானை.
விளிம்பு சிதைந்த பானை
திரையில் காட்டும் வடிவம் ஒன்றின் விளிம்புகளும் கோடுகளும் பிசிரற்றதாக தோன்றக் கையாளப்படும் வடிகட்டும் உத்தி. — anti-aliasing
இரண்டு சந்திக்கும் கோடுகளுக்கு இடையில் சமன்படுத்தப்பட்ட விளிம்பு — chamfer
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed
ரோம் அட்டை (ROM card) ஒரு பிளாஸ்டிக் பொதியுறையில் இடப்பட்டு, இணைப்புமுனைகள் ஒரு விளிம்பில் வெளித்தெரிந்து கொண்டிருக்கும். இதனை அச்சுப்பொறி, கணினி, விளையாட்டுக் கருவி அல்லது பிற சாத… — ROM cartridge
ஒரு மின்சாரச் சமிக்கையின் பிற்பகுதி.ஓர் இலக்கமுறை சமிக்கை நிகழ் நிலையிலிருந்து அகல்நிலைக்கு மாறும்போது அதன் பின்விளிம்பு நிலைமாற்றத்தைக் குறிக்கிறது — trailing edge
உள் காயங்களைக் பார்க்கும் வகையில் காயத்தின் விளிம்புகளை இழுத்துப் பிடித்துக் கொள்ளும் அறுவைக் கருவி — retractor
ஒர் உலோகத் துண்டின் கரடுமுரடான விளிம்பு. இது வெட்டுவதற்கும், துளையிடுவதற்கும் பயன்படுகிறது. அச்சுக் கலையில் மங்கலான மைக்கறை உண்டாக்கும் வகையில் வரி உருக்கச்சுப் பொறியிலுள்ள வரிப்பாளத்து… — burr
ஒரு வார்ப்படத்தில் விலாப்பக்கமுள்ள தட்டையான விளிம்பு, இது வளைவின் அழுத்தத்தைத் தடுக்க உதவும் — flange